wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

science

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. கொள்ளளவு என்றால் ஒரு பொருளில் நிரம்பக்கூடிய _________________ கொள்ளளவு ஆகும்.

a)

இடம்

b)

இடைவெளியின் அளவே

c)

காலியான பகுதியே

d)

ஒன்றும் இல்லாத

2.

இதன் பெயர் என்ன?

a)

குடுவை

b)

நீள் உருளை

c)

முகவை

d)

அளவி

3.

இதன் பெயர் என்ன?

a)

முகவை

b)

நீள் உருளை

c)

அளவி

d)

குடுவை

4.

கொள்ளளவின் சூத்திரம் என்ன?

a)

நீலம்x உயரம் xஅகலம்

b)

நீலம்x அகலம் xஉயரம்

c)

உயரம் xஅகலம்x நீலம்

d)

உயரம் xநீலம்x அகலம்

5.

இதன் பெயர் என்ன?

a)

குடுவை

b)

நீள் உருளை

c)

அளவி

d)

முகவை

6.

கன செவ்வகத்தின் கொள்ளளவு என்ன?

a)

160cm3

b)

140cm3

c)

120cm3

d)

110cm3

7.

இதன் பெயர் என்ன?

a)

கூம்புக் குடுவை

b)

முகவை

c)

அளவி

d)

நீள் உருளை

8.

எது அதிக கொள்ளளவு கொண்டுள்ளது?

a)
b)
9.

கன சதுரத்தின் கொள்ளளவு என்ன?

அதன் நீலம் 3cm.

a)

27 cm3

b)

26cm3

c)

25cm3

d)

22cm3

10.

எது தவறான கொள்ளளவு அளவு முறை?

a)

கன செண்டி மீட்டர் cm3

b)

கன மீட்டர் m3

c)

கிலோ மீட்டர் km2

d)

லிட்டர்