wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகளின் உலகம்

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

காடு பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற ____________ வாழ்விடமாகும்.

a)

பல்லியிர்களின்

b)

பள்ளயிர்களின்

c)

பல்லுயிர்களின்

d)

பள்ளுயிர்களின்

2.

'அம்மா! எனக்குக் காட்டு விலங்குகள் பற்றிய புகைப்படத் தொகுப்பு ஒன்று தயாரிக்க வேண்டி இருக்கிறது. அதற்குத் தாங்கள்தான் உதவ வேண்டும்.'

இங்கு தாங்கள் யாரை குறிக்கின்றது

a)

அம்மா

b)

வனவர்

c)

ஆதினி

3.

மறுநாள் ஆதினியும் அவளது தாய் மலர்விழியும் எங்கு சென்றனர்

a)

முண்டந்துரை புலிகள் காப்பகம்

b)

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

c)

கலக்காடு புலிகள் காப்பகம்

4.

வன அலுவலர் என்றால் என்ன?

a)

வனலர்

b)

வனவர்

5.

காடுகளின் இடையே __________________ இருக்கும்

a)

புலியும் , சிங்கமும்

b)

யானையும் , பூனையும்

c)

பூச்சியும் ,புராவும்

d)

காட்டாறுகளும், நீரோடைகளும்

6.

___சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது

a)

990

b)

1400

c)

895

d)

500

7.

காட்டு விலங்குகளுக்குத் துன்பம் தருவது __________ குற்றமாகும்

a)

அரசின்படி

b)

சட்டபடி

c)

வீட்டின்படி

d)

பள்ளியின்படி

8.

__________யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்குத் தந்தம் இல்லை

a)

ஆசிய யானை

b)

ஆப்பிரிக்க யானை

c)

இந்திய யானை

9.

தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்__________

a)

செண்ணை

b)

மேட்டுப்பாளையம்

c)

திருநெல்வேலி

d)

கண்ணியாக்குமாரி

10.

கரடி ஓர் __________

a)

இனைப்பிண்ணி

b)

இனைப்பின்னி

c)

அனைத்துண்ணி

d)

அனைத்துன்னி

11.

கறையான் எதற்கு மிகவும் பிடித்த உணவு

a)

புலி

b)

சிங்கம்

c)

மான்

d)

கரடி

12.

ஒரு யானை நாள் ஒன்றுக்கு ___________புல்லையும் குடிக்க ___________லிட்டர் தண்ணிர் தேவைப்படும்

a)

150கிலோ 65 லிட்டர்

b)

250கிலோ 100லிட்டர்

c)

300கிலோ 150லிட்டர்

d)

250கிலோ 65லிட்டர்

13.

கருவுற்ற புலியானது ___________ குட்டிகள் ஈனும்

a)

30 நாட்கள்

b)

60 நாட்கள்

c)

90 நாட்கள்

d)

120 நாட்கள்

14.

புலிகள் எத்தனை குட்டிகள் ஈனும்?

a)

2 அல்லது 3

b)

3 அல்லது 4

c)

1 அல்லது 2

d)

4 அல்லது 5

15.

நன்கு வளர்ந்த கரடி ___________ எடை வரை இருக்கும்

a)

150 கிலோ

b)

160 கிலோ

c)

180 கிலோ

d)

100 கிலோ

16.

புலி ஓர் ___________

a)

விர விலங்கு

b)

வேட்டை விலங்கு

c)

பண்புள்ள விலங்கு

17.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ______________________ மட்டுமே ஆசிய சிங்கங்கள் உள்ளன

a)

கிர் சரணாலயத்தில்

b)

அஹமதாபாத்தில்

c)

சுரத்தில்

d)

எதுவும் இல்லை

18.

எல்லாவகை மான்களில் நம் நாட்டுப் புள்ளி மான் எதில் சிறந்தது?

a)

அழகில்

b)

வீரத்தில்

c)

ஓடுவதில்

d)

எல்லாத்திலும்

19.

ஆசிய ஆப்பிரிக்க விலங்குகளிள் இரண்டு உள்ளன. அவை யாவை

a)

சிங்கமும் புலியும்

b)

புலியும் மானும்

c)

சிங்கமும் யானையும்

d)

புலியும் மானும்

20.

சிங்கத்தில் ஆசிய மற்றும் இந்திய சிங்கம் என இரண்டு உள்ளன

a)

சரி

b)

தவறு