Worksheetsதேசியத்தில் நீதியுடைமை ஆண்டு 6
Total questions: 15
Worksheet time: 9mins
நீதியுடைமை என்றால் என்ன?
நடுநிலையின்றி செயல்படுதல்
ஒரு தரப்புக்கென மட்டும் பேசுதல்
செயல்பாட்டிலும் முடிவெடுத்தலிலும் நடுநிலையொடு செயல்படுதல்
நடுநிலைமையற்ற செயல்
நடுநிலைமைச் செயல்
நடுநிலைமைச் செயல்
நடுநிலைமயற்றச் செயல்
காற்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற நண்பனுக்கு வாழ்த்துக் கூற வேண்டும்.
சரி
தவறு
மாற்றுத் திறனாளிகளின் திறமைகளைக் கேளிச் செய்தல்.
சரி
தவறு
நீதி மனப்பான்மையைக் கொண்டிருக்கும் விடைக்கு வட்டமிடுக.
நீதி மனப்பான்மையைக் கொண்டிருப்பவர்கள் _____________ நிலை நாட்டுவர்.
அநீதியை
நடுநிலைமையை
திறமையை
ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும் முன் அதைப்பற்றி நன்கு ___________ வேண்டும்
ஆராய
பெரிதுப்படுத்த
கதை கூற
நடுநிலையுடன் நடப்பவர்
எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பார்
சுயநல மனப்பான்மையைக் கொண்டிருப்பார்
அவசரமாகத் தீர்ப்பை வழங்குவார்
வாழிடத் தலைவர் மக்களிடம் பாரபட்சமாக நடந்து கொண்டால் மக்கள் _________________ அடைவர்.
மகிழ்ச்சி
இன்பம்
வெறுப்பு
நியாயத்துடன் நடப்பவர்களுக்கு நாம் _____________ நிற்க வேண்டும்.
துணை
எழுந்து
மண்டியிட்டு
நாட்டின் தேர்தல் நடைப்பெறவிருக்கிறது.
இனப்பாகுபாடின்றி குடிமக்களுக்கு ஓட்டுரிமை வழங்குதல்.
ஒரு சில இனத்தினருக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்குதல்.
நாட்டின் நவீன வசதிகளுடைய அரசு மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன.
மக்கள் அனைவருக்கும் சமமான சுகாதாரச் சேவை வழங்குதல்.
பண வசதி கொண்டவர்களுக்கு மட்டுமே சுகாதாரச் சேவை வழங்குதல்.
மாநில அலவில் கூட்டுப்பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுப்பணியில் கலந்துகொள்வது தேவையற்ற செயல் என எண்ணுதல்.
கூட்டுப்பணியில் கலந்துகொண்டு வேலைகளைப் பகிர்ந்து செய்தல்.
சுக்மா போட்டி விளையாட்டு நடைபெறவிருக்குறது.
இனப்பாகுபாடின்றி திறமைசாலிகளுக்கு வாய்ப்பளித்தல்.
இன அடிப்படையில் வாய்ப்பளித்தல்.
அரசு புதிய பெல்டா நிலக் குடியேற்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.
எல்லா இன ஏழை மக்களுக்கும் வாய்ப்பு வழங்குதல்.
ஓர் இனத்திற்கு மட்டும் வாய்ப்பு வழங்குதல்.
