Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 2 (உயர்திணை அஃறிணை)
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
படத்திற்கேற்ற சரியான பதிலைத் தெரிவு செய்க.
a)
உயர்திணை
b)
அஃறிணை
2.
படத்திற்கேற்ற சரியான பதிலைத் தெரிவு செய்க.
a)
உயர்திணை
b)
அஃறிணை
3.
அசுரன் என்பது எந்தத் திணையைக் குறிக்கிறது?
a)
உயர்திணை
b)
அஃறிணை
4.
தேவர் என்பது உயர்திணையா அல்லது அஃறிணையா?
a)
உயர்திணை
b)
அஃறிணை
5.
மிளகாய் எந்தத் திணையைச் சாரும்?
a)
உயர்திணை
b)
அஃறிணை
6.
இவற்றில் உயர்திணையைக் குறிக்கும் சொற்கள் யாவை?
a)
மனிதர் / தேவர்
b)
மனிதர் / மிருகம்
c)
தாவரம் / மனிதர்
7.
அஃறிணை பின்வரும் கூறுகளில் அடங்கும்.
a)
தாவரம்/மிருகம் /பொருள்
b)
மனிதர் / தேவர்
8.
கீழே உள்ள படங்களில் அஃறிணையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
a)
b)
9.
கொக்கு குளத்தில் நிற்கிறது.
a)
உயர்திணை வாக்கியம்
b)
அஃறிணை வாக்கியம்
10.
சிவா பந்து விளையாடுகிறான்.
a)
உயர்திணை வாக்கியம்
b)
அஃறிணை வாக்கியம்
11.
மருத்துவர் ஊசி போட்டார்.
a)
உயர்திணை வாக்கியம்
b)
அஃறிணை வாக்கியம்
12.
மீன் நீரில் நீந்துகிறது.
a)
உயர்திணை வாக்கியம்
b)
அஃறிணை வாக்கியம்
Reset
