wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியப் பண்டிகைகள் (Kelab Rukun Negara)

Total questions: 28

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

a)

பொங்கல்

b)

சீனப்புத்தாண்டு

c)

காவாய்

2.

a)

சீனப்புத்தாண்டு

b)

தீபாவளி

c)

நோன்புப் பெருநாள்

3.

a)

தைப்பூசம்

b)

காவாய்

c)

தமிழ்ப்புத்தாண்டு

4.

a)

தைப்பூசம்

b)

சீனப்புண்டு

c)

காவாய்

5.

a)

நோன்புப் பெருநாள்

b)

தீபாவளி

c)

சீனப்புத்தாண்டு

6.

a)

தீபாவளி

b)

நோன்புப் பெருநாள்

c)

கிறிஸ்துமஸ்

7.

a)

தீபாவளி

b)

பொங்க்ல்

c)

தைப்பூசம்

8.

சீக்கியர்கள் கொண்டாடும் பண்டிகை

a)

தீபாவளி

b)

வைசாகி

c)

காவாய்

9.

சாப் கோ மே பண்டிகையை இவர்கள் கொண்டாடுவார்கள்

a)

கிறிஸ்துவர்

b)

இந்தியர்

c)

சீனர்

10.

ஜிஸ் பாய் புத்தாண்டு

a)

செமாய் சமூகம்

b)

இஸ்லாம் சமூகம்

c)

போர்த்துகீஸ் சமூகம்

11.

ஒரு மாத நோன்புக்குப் பிறகு கொண்டாடப்படும்

a)

தீபாவளி

b)

கிறிஸ்துமஸ்

c)

ஹரிராயா

12.

காவாய் தினத்தன்று ______________ பரிமாறுவர்.

a)

ஆப்பாய்

b)

தாப்பாய்

c)

காப்பாய்

13.

இந்துக்கள் தைப்பூசத்தன்று , காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளிப்பர்.

a)

சரி

b)

பிழை

14.

பாரம்பரிய ஆடை ஒவ்வொரு சமயத்தின் அடையாளமாகும்.

a)

சரி

b)

பிழை

15.

எல்லா இனத்தவரும் தங்களின் முதன்மை பண்டிகையன்று பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவர்

a)

சரி

b)

பிழை

16.

பொங்கள்

a)

முதன்மை பண்டிகை

b)

பண்பாட்டு விழா

17.

சரவாக் மற்றும் சபா மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் யாது ?

a)

காவாய், தாடாவ் கெஅமாத்தான் பண்டிகைகள்

b)

சீனப் புத்தாண்டு, லோய் கிராத்தோங் பண்டிகை

c)

ஜிஸ் பாய் புத்தாண்டு

18.

மலேசியாவின் முதன்மை பண்டிகைகள் மொத்தம் எத்தனை?

a)

ஆறு

b)

ஐந்து

c)

ஏழு

19.

ஈகைப் பெருநாள் யாரால் கொண்டாடப்படுகிறது?

a)

இந்துக்கள்

b)

இஸ்லாமியர்கள்

c)

கிறிஸ்துவர்கள்

20.

கீழ்க்காண்பனவற்றுள் எது இந்து சமயத்தின் பண்டிகை இல்லை?

a)

தீபாவளி

b)

தைப்பூசம்

c)

கிறிஸ்துமஸ்

d)

கார்த்திகை தீபம்

21.

தீபாவளி எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது?

a)

ஐப்பசி

b)

புரட்டாசி

c)

கார்த்திகை

d)

மார்கழி

22.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு என்ன செய்வார்கள்?

a)

பட்டாசு வெடித்து மகிழ்வர்

b)

குடும்பத்துடன் ஒன்றாக உணவு உண்பர்

c)

முன்னோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் வழிபாடு செய்வர்

d)

பரிசு பொருட்களை மாற்றிக் கொள்வர்

23.

தீபாவளி அன்று நல்லெண்ணை தேய்த்துக் குளிப்பது எதற்கு ஒப்பானதாகும்?

a)

காவிரியில் குளிப்பதற்கு ஒப்பானதாகும்.

b)

கங்கையில் குளிப்பதற்கு ஒப்பானதாகும்.

c)

இராமேஸ்வரத்தில் குளிப்பதற்கு ஒப்பானதாகும்.

d)

யமுனையில் குளிப்பதற்கு ஒப்பானதாகும்.

24.

தைபூசம் யாருடைய திருக்கோவில்களில் கொண்டாடப்படுகிறது?

a)

சிவன்

b)

முருகன்

c)

விநாயகர்

d)

அனுமான்

25.

இவற்றுள் எது பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வழி அல்ல?

a)

முடி இறக்குதல்

b)

காவடி எடுத்தல்

c)

பால் குடம் ஏற்றுதல்

d)

பொய் பேசுதல்

26.

தை முதல் நாளில் கொண்டாடப்படும் பண்டிகை எது?

a)

தீபாவளி

b)

தைப்பூசம்

c)

பொங்கல்

d)

கார்த்திகை

27.

பொங்கல் எத்தனை நாட்கள் கொண்டாடப்படுகிறது?

a)

2

b)

3

c)

4

d)

5

28.

மூன்றாம் நாள் பொங்கலை ______________________ என்று அழைப்பர்.

a)

மாட்டுப் பொங்கல்

b)

கன்னிப் பொங்கல்

c)

காணும் பொங்கல்

d)

சூரியப் பொங்கல்