NEW
Font size
Worksheetsபொருள் மயக்கம்-2
Total questions: 10
Worksheet time: 5mins
1.பெயா்ச்சொல் இடைச்சொற்களை ..............எழுத வேண்டும்
தனியாக
சோ்த்து
2.உரிச்சொற்களைப் பெயருடனும் வினையுடனும் பயன்படுத்தும்போது சேர்த்தே எழுதவேண்டும்.
ஆம்
இல்லை
3.மேடு பள்ளம் -இச்சொற்களை எழுதிய முறை சாியா தவறா?
சாி
தவறு
4.கோவலன் மதுரைக்குச் சென்றது.இத் தொடா் சாியா தவறா?
சாி
தவறு
5.அ.து என்னும் வேற்றுமை உருபு ...... உரியது
உயா்திணை
அஃறிணைக்கு
இருவினை
6.சொல்லுக்கான ,,,,,,,,,,,,,,, நினைவில்
கொள்ளுதல் சிறந்த பயிற்சியாகும்.
வாக்கியம்
எழுத்தை
பொருளை
7.................சொற்களைக் கற்றல் இன்றியமையாத ஒன்றாகும்.
மரபுச்
வினைச்
பெயா்ச்
8.,,,,,,,,,,,, விதிகளை மனத்துள் பதித்து
வைப்பதும் நமது கடமை.
வினைக்குாிய
இலக்கண
பெயருக்குாிய
9.பண்புத்தொகை சொற்களை எவ்வாறு எழுத வேண்டும்?
பிாித்து
சோ்த்து
மாறாமல்
10.இயல்பாக உரையாடும் போது பொருள் நிலையில் பெரும்பாலும் எந்தக் ,,,,,,,,,,,,,,,,,,ஏற்படுவதில்லை.
குறையும்
தெளிவு
குழப்பமும்
