Worksheets18-07-2021 IBQ (பிர 2:21 - பிர 7:21)
Total questions: 10
Worksheet time: 5mins
தேவன் தமது பார்வைக்கு _________________ ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்;
ஐசுவரியவானாயிருக்கிறவனுக்கு
உத்தமனாயிருக்கிறவனுக்கு
ஞானமாயிருக்கிறவனுக்கு
நல்லவனாயிருக்கிறவனுக்கு
மனுபுத்திரர் _____________ தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக்கண்டேன்.
கதறும்படி
கஷ்டபடும்படி
உயரும்படி
பாடுபடும்படி
_______________ ப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல;
பணத்தை
பொருளை
தேவனை
மிருகத்தை
மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் _______________ தின்கிறான்.
சத்துருவையே
வீட்டையே
உணவையே
சதையையே
ஒருவனை யாதாமொருவன் ___________ வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்;
பறித்துகொள்ள
சமாதானம்பண்ண
சண்டையிட
மேற்கொள்ள
அநேக _______________ மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்;
இடங்கள்
எண்ணங்கள்
மனிதர்கள்
சொப்பனங்கள்
அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் _______________ எடுத்துக் கொண்டுபோவதில்லை.
நித்தியத்திற்கு
பிள்ளைகளுக்கு
வீட்டிற்கு
கையிலே
அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் ______________ கிடைக்கும்;
நன்மையாய்
பிரதானமாய்
இலவசமாய்
குறைவில்லாமல்
தன்னிலும் ______________ போராட அவனால் கூடாது.
சிறியவனோடு
ஞானவானோடு
பெரியவரோடு
பலத்தவரோடே
ஒருவன் மூடரின் _____________க் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
பணத்தை
சத்தத்தை
வார்த்தையை
பாட்டை
