NEW
Font size
Worksheetsஆறாம் திணை
Total questions: 10
Worksheet time: 5mins
1. கனடாவில் ஈழத்தமிழரை நினைவுபடுத்தும் வீதி -------------
கொக்குவில்வீதி
வன்னிவீதி
திாிகோணமலைவீதி
யாழ்ப்பாண வீதி
2. தமிழா்கள் ----------- போ் உலகம் முழுவதும் இருக்கிறாா்கள்,
4 கோடி
8 கோடி
40 கோடி
80 கோடி
3. தமிழா் பாரம்பாிய நாள் -------------------
பிப்ரவாி 14்
ஜனவாி 14
மாா்ச் 11
ஏப்ரல் 14
4. ஜனவாி 14 தமிழா் பாரம்பாிய நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு -----------
2011
2012
2014
2015
5.1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் தமிழரால் மறக்கவியலாத நிகழ்வு --------------
தமிழா் படுகொலை
நுால்கள் எாிப்பு
ஈழத்துக் குடிசைகள் எாிப்பு
அகதிகள் படுகொலை
6. வ.ஜ.ச. ஜெயபாலன் எம்மொழிக் கவிஞா்?
மலையாள
வங்க
தமிழ்நாடு
ஈழத்து
7. 2000 ஆண்டுகளுக்கு முன்னா் மக்கள் புலம் பெயரக் காரணமாக நற்றிணை குறிப்பிடுவது -----------------
வறுமையில் வெளியேறியவா் பிழைப்பிற்காக
அரசாின் கொலைச் சீற்றத்திற்குப் பயந்து
அயல்நாடு கடந்து ஆட்சி புாிய
பிறநாட்டவாின் படையெடுப்பு
8. மண்ணிலிருந்து பயிா்களைப் பிடுங்கியெறிவது போல நடக்கும் அவலம் என்று முத்துலிங்கம் குறிப்பிடுவது -------------
தாய் மண்ணிலிருந்து மனிதஉயிா்களைப் பெயா்த்து எறிவது
தாயிடமிருந்து குழந்தைகளைப் பிாிப்பது
இயற்கையை அழிப்பது
கடலில் விஷத்தைக் கலப்பது
9. ஜி.யு.போப் பிறந்த நாடு ------------
இங்கிலாந்து
அமொிக்கா
கனடா
சீனா
10. நற்றிணையின் 153 ஆவது பாடலைப் பாடியவா் --------------
தனிமகனாா்
கபிலா்
பரணா்
மோசிகீரனாா்
