wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் ஆண்டு 3 சாதனை

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. அள்ளி விடுதல் என்றால் என்ன?

a)

ஒருவருக்கு ஒன்றை அள்ளிக் கொடுத்தல்

b)

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.

c)

அள்ளி விட்டுக் கொண்டு ஓடுதல்

d)

ஒன்றை அளவோடு பிறருக்குக் கொடுத்தல்.

2.

கம்பி நீட்டுதல் என்றால் என்ன?

a)

ஒரு பெரிய கம்பியைச் செய்து நீட்டுதல்.

b)

பாதுகாப்பிற்கு கம்பியை நீட்டுதல்

c)

கவனத்துடன் கம்பியைச் சரிபார்த்தல்

d)

தப்பித்துப் போகுதல்

3.

சந்திரன் தன் தாயின் அடியிலிந்து தப்பித்துச் சென்றான்.

a)

கம்பி நீட்டுதல்

b)

கம்பியை அடித்தல்

c)

அள்ளி விடுதல்

d)

அள்ளி இறைத்தல்

4.

குமரன் தன் தாயிடம் பணம் வாங்குவதற்காக அவரைத் தன்னுடைய ராணி என்று கூறினான்.

a)

அள்ளி இறைத்தல்

b)

அள்ளி விடுதல்

c)

ஓங்கி விடுதல்

d)

அறை விடுதல்

5.

அள்ளி விடுதல்


சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

இந்திரன் தான் ஒரு பணக்காரன் என்று மற்றவர்களிடம் அள்ளி விட்டான்.

b)

கமலா மற்றவர்களுக்குக் காய்கறிகளை அள்ளி விட்டாள்.

c)

நாய் மற்றவர்களைப் பார்த்து அள்ளி விட்டது.

d)

குமுதா மற்றவர்களைப் பார்த்து எப்பொழுதும் அள்ளி விடுவாள்.

6.

கம்பி நீட்டுதல்


சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

ரவி பெரிய கம்பியை நீட்டி மாங்காய் பறித்தான்.

b)

அமுதா தன் அண்ணனிடம் அகப்படாமல் கம்பி நீட்டினாள்.

c)

நீண்ட கம்பிகளை உடைத்தான் சுந்திரன்

d)

முல்லை நீண்ட கம்பி போல் வளர்ந்து இருந்தது.