Worksheetsஇயல் 3 ஏறு தழுவுதல்
Total questions: 10
Worksheet time: 3mins
தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு .....
கபடி
ஹாக்கி
ஏறு தழுவுதல்
கண்ணாமூச்சி
சங்க இலக்கிய நூல்கள் யாவை?
சிலப்பதிகாரம் மணிமேகலை
திருக்குறள் நாலடியார்
பத்துப்பாட்டு எட்டுத்தொகை
இராமாயணம் மகாபாரதம்
ஏறு தழுவுதலைச் சிலப்பதிகாரம் எவ்வாறு குறிப்பிடுகிறது?
காளைகளின் பாய்ச்சல்
ஏறுகோள்
எருது கட்டி
நடுகல்
மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழா
காணும் பொங்கல்
தைப்பொங்கல்
மாட்டுப்பொங்கல்
தைப்பூசத்திருவிழா
கலித்தொகையில் ஏறு தழுவுதல் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
காளைச்சண்டை
காளைகளின் பாய்ச்சல்
எருதுகட்டி
ஏறுகோள்
பண்டைய ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ........... காணப்படுகிறது.
கரிக்கையூரில்
மதுரையில்
மேட்டுப்பட்டியில்
சேலத்தில்
2000 ஆண்டு கால தொன்மையுடைய விளையாட்டு?
திருக்குறள்
ஏறு தழுவுதல்
ஒலிம்பிக் திருவிழா
கபடி
சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற ........ குறிக்கும்.
இரும்பினைக்
வளையத்தினைக்
கயிற்றினைக்
துணியிணைக்
........... நாகரிக வரலாற்றிலும் காளை முக்கிய பங்கு வகிக்கின்றது.
அகழாய்வு
சிந்துவெளி
வெளிநாடுகளில்
மொகஞ்சதாரோவில்
ஏறு தழுவுதல் என்பதற்கு வழங்கும் வேறு பெயர்?
மஞ்சு விரட்டு
அவிழ்த்து விடுதல்
ஓடும் விளையாட்டு
மாட்டு வண்டி
