Worksheetsபாடம்: 3 மகிழ்வோடு கற்போம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
'அ 'வில் தொடங்கும் பெயரை எடுத்து எழுதுக.---------
a)
அன்னம்
b)
இலை
c)
கொக்கு
2.
-----------கொய்யா பழம் சாப்பிட்டது.
a)
வாத்து
b)
ஆறு
c)
அணில்
3.
மலையில் இருந்து ---------கொட்டியது.
a)
கடல்
b)
ஆறு
c)
அருவி
4.
சிங்கம் ,அணிலின் --------சென்றது.
a)
அருகில்
b)
தொலைவில்
c)
வீட்டிற்கு
5.
ஆடிக் காற்றோடு பெய்த மழையில் --------விழுந்தது.
a)
பனிக்கட்டி
b)
மழை
c)
ஆலங்கட்டி
6.
வாழை --------சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
a)
இலையில்
b)
தலையில்
c)
தண்டில்
7.
---------உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
a)
தேங்காய்
b)
இளநீர்
c)
பூண்டு
8.
உரலில் குத்த பயன்படுவது---------
a)
உலக்கை
b)
ஊறுகாய்
c)
ஊசி
9.
வயலில் வேலை செய்பவர் --------.
a)
மருத்துவ
b)
தச்சர்
c)
உழவர்
10.
சிறுவன்----------- ஊதிவிளையாடினால்.
a)
ஊதல்
b)
பம்பரம்
c)
ஊஞ்சல்
100 %
