Worksheetsகீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 11
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
விஸ்வரூப தரிசனத்திற்கு பிறகு கிருஷ்ணர் காட்டிய வடிவம்
a)
இரண்டு கை முரளிதரா வடிவம்
b)
இரண்டு கை ஷ்யாம சுந்தர வடிவம்
c)
நான்கு கை விஷ்ணு வடிவம்
d)
ஆறு கை சைதன்ய வடிவம்
2.
கிருஷ்ணரை ________மட்டுமே நேரடியாக காணவும் புரிந்துகொள்ளவும் முடியும் என்று அத்தியாயம் 11.54 ல் அவர் கூறுகிறார்.
a)
பற்றின்மை
b)
அறிவு
c)
கலப்பற்ற பக்தி
d)
அன்பு
3.
கீழ்கண்டவர்களை தவிர இருபுறமும் உள்ள அனைத்து வீரர்களும் கொல்லப்படுவார்கள் என்பதை கிருஷ்ணர் உறுதிப்படுத்துகிறார்.
a)
பாண்டவர்கள்
b)
அர்ஜுனர்
c)
பீஷ்மர்
d)
கிருஷ்ணர்
4.
பாண்டவர்கள் __ ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டனர்.
a)
13
b)
14
c)
15
d)
16
5.
கிருஷ்ணரை தீங்கு செய்யத் துணிந்த எவரையும் தன் வாளை கொண்டு கொல்லத் தயாராக இருந்தவர் யார்?
a)
சஞ்சயன்
b)
சத்தியாகி
c)
பீஷ்மர்
d)
விதுரன்
6.
இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
4 lines
100 %
