NEW
Font size
Worksheetsதமிழா் மருத்துவம் - பகுதி 1
Total questions: 10
Worksheet time: 5mins
1. அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் ………………………… மக்கள்.
கேரள
தெலுங்கு
தமிழ்
கா்நாடக
2. ………………….. மக்கள் உடற்கூறு பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர்.
தமிழ்
சீன
ஆங்கில
கேரள
3. தமிழர் மருத்துவம் ………………………. என்று அழைக்கப்படுகிறது.
ஹோமியோபதி
அலோபதி
அக்குபஞ்சர்
சித்த மருத்துவம்
4. உடலை வளப்படுத்தி உள்ளத்தைச் சீராக்குவது …………………… கலை.
நாட்டியம்
ஓவியம்
உடற்பயிற்சி
யோகாசனம்
5. வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே’ என்றனர் ……………………….
தமிழா்கள்
சித்தா்கள்
சைவா்கள்
முன்னோா்கள்
6. ‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று கூறியவர் ………………………
கம்பா்
திருவள்ளுவா்
ஒளவையாா்
திருமூலா்
7. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ……………………..
தலைவலி
காய்ச்சல்
புற்றுநோய்
இரத்தக்கொதிப்பு
8. தினமும் ………………… லிட்டர் தண்ணீ ர் அருந்துவது அவசியம்.
1
2
3
4
9. தினமும் …………………… மணிநேரம் தூங்குவது அவசியம்.
5
6
7
8
10. தினமும் …………………… நிமிடம் யோகா செய்ய வேண்டும்.
5
10
15
20
