wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருக்குறள் எத்தனை அதிகாரங்கள் உள்ளன

a)

300

b)

133

c)

144

d)

1330

2.

ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் எத்தனை திருக்குறள் உள்ளன.

a)

13330

b)

133

c)

1440

d)

1330

3.

கணைகொடிது யாழ்கோடு அன்ன_______

வினைபடு பாலால் கொளல்*.

a)

செவ்விதுஆங்கு

b)

சேவ்விதுஅங்கு

c)

செவ்விதுஅங்கு

d)

சேவ்விந்துஆங்கு

4.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்_____________________

a)

எச்சத்தாள் காண படும்*.

b)

எச்சத்தால் காணப் படும்*.

c)

ஏச்சத்தால் காண படும்*.

d)

எச்சத்தால் காண படும்*

5.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்*.

a)

கற்றாரொடு எனை யவர்

b)

கற்றாரோடு ஏணை யவர்

c)

கற்றாரோடு ஏனை யவர்

d)

கற்றாரொடூ ஏனை யவர்

6.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும்

a)

கெடும்.

b)

தவர்.

c)

யவர்.

d)

இறைக்கு

7.

புகழொலும் பழியொலும் அறியப்படுவது

a)

அடக்கமுடைமை

b)

நாணுடைமை

c)

நடுவுநிலைமை

8.

‘வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரிதது எழுதைக் கி்டப்பது _____.

a)

வல் + உருவம்

b)

வன்மை+ உருவம்

c)

வல்லு + உருவம்

d)

வல்ல + உருவம்

9.

நெடு்மை+ தேர் என்பதனை சேர்தெழுதக் கி்டைக்கும் சொல் _____.

a)

நெடுதேர்

b)

நெடுந்தேர்

c)

நெடுத்தேர்

d)

நெடு்மைதேர்

10.

தன்குற்றம் ______ பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும்_________*.

a)

நீக்கிப் இறைக்கு

b)

நீக்கி இறைக்கு.

c)

நீக்கீ இறைக்கு