Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எளிய எந்திரம்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இப்பொருளில் காணப்படும் எளிய எந்திரம் எது?

a)

ஆப்பு

b)

திருகாணி

c)

சாய்தளம்

d)

சக்கரமும் இருசும்

2.

எது நெம்புக்கோலின் பயன்பாடு?

a)

பளுவை அதிகரிக்க உதவும்

b)

பளுவைச் சுலபமாக நகர்த்த உதவும்

c)

எந்த பயனும் இல்லை

d)

பளுவைத் தூக்க உதவும்

3.

பளு, ஆதாரத்தானம், சக்தி என நெம்புக்கோல் மூன்று வகைப்படும். பளு என்றால் என்ன?

a)

நகர்த்தப்படும் பொருளின் எடை

b)

கல்லின் எடை

c)

குறிப்பிட்ட பொருளின் எடை

d)

அனைத்து பொருள்களின் எடை

4.

பின்வருபவை நெம்புக்கோலின் பயன்கள் ஒன்றைத்தவிர:

a)

குப்பைகளைக் பெருக்குதல்

b)

ஆணியைப் பிடுங்குதல்

c)

இடுக்கியில் பனிக்கட்டியை எடுத்த்ல்

d)

கதவை மூடுதல்

5.

எளிய எந்திரம் என்றால் என்ன?

a)

குறைந்த அளவிளான சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை எளிதாகவும் விரைவாகவும் செயய உதவுகிறது

b)

அதிக அளவிளான சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை எளிதாகவும் விரைவாகவும் செயய உதவுகிறது

c)

ஒரு பொருளின் பளுவை அதிகரிக்க உதவும் கருவி

d)

அனைத்து வேலைகளையும் செய்யும் கடினமான கருவி

6.

படத்தில் காட்டப்படும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?

a)

சக்கரமும் இருசும்

b)

திருகாணி

c)

ஆப்பு

d)

சாய்தளம்

7.

படத்திற்குத் தொடர்புடைய எளிய எந்திர்த்தின் பெயர் என்ன?

a)

நெம்புகோல்

b)

சக்கரமும் இருசும்

c)

ஆப்பு

d)

திருகாணி

8.

படத்திலுள்ள எளிய எந்திரத்தின் பெயர் என்ன?

a)

சக்கரமும் இருசும்

b)

ஆப்பு

c)

பற்சக்கரம்

d)

நெம்புக்கோல்

9.

சாய்தளத்தின் பொருள் என்ன?

a)

வெவ்வேறு முனைகளைக் கொண்டது.

b)

கூர்மையான மேற்பரப்பைக் கொண்டது.

c)

சமதரையான மேற்பரப்பைக் கொண்டது.

d)

சாய்வான மேற்பரப்பைக் கொண்டது

10.

படத்தில் காட்டப்படும் எளிய எந்திரத்தின் பெயரைக் குறிப்பிடுக?

a)

கப்பி

b)

நெம்புகோல்

c)

பற்சக்கரம்

d)

சாய்தளம்

11.

எது சாய்தளத்தின் எடுத்துக்காடடு?

a)

மறை

b)

ஏணி

c)

துடைப்பம்

d)

சுத்தியல்

12.

கதவு தடுப்பானில் ஆப்பு உள்ளதா?

a)

ஆம்

b)

இல்லை

c)

கதவு தடுப்பான் ஒரு நெம்புகோல்

d)

கதவு தடுப்பான் ஒரு கடின எந்திரம்

13.

எளிய எந்திரம் மொத்தம் எத்தனை?

a)

8

b)

7

c)

9

14.

*முனை கூர்மையாக இருக்கும்.

*பொருள் வெட்ட, பிளக்க உதவும்.


மேற்கண்ட கூற்றுக்குப் பொருந்தும் எளிய எந்திரம் எது?

a)

ஆப்பு

b)

சாய்தளம்

c)

நெம்புகோல்

15.

* பற்சக்கரம்

*சக்கரமும் இருசும்


எந்த பொருள் மேற்கண்ட எந்திரத்தோடு தொடர்புடையது?

a)

தள்ளுவண்டி

b)

மிதிவண்டி

16.

இதில் எந்த எளிய எந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது?

a)

நெம்புகோல்

b)

சாய்தளம்

c)

சக்கரமும் இருசும்