Font size
S
M
L
XL
Worksheetsநன்னெறிக்கல்வி 6 (நடைப்பயிற்சி)
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நடைப்பயிற்சியின் போது நாம் செய்ய வேண்டியவை என்ன ?
a)
வேகமாக நடக்க வேண்டும்
b)
உடலை நேராக வைத்து நடக்க வேண்டும்
c)
மூச்சு இழுக்கும் நேரமும் விடும் நேரமும் சீராக இருக்க வேண்டும்.
d)
பரப்புரை வழங்க வேண்டும்.
e)
நன்றாகக் கைகளை வீசி நடக்க வேண்டும்.
2.
நடைப்பயிற்சி பரப்புரை மக்களிடையே _____________
விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
a)
ஆரோக்கியத்தைப் பற்றிய
b)
சுற்றுச்சூழலைப் பற்றிய
3.
செம்பிறை சங்கத்தினர்
a)
உடல் சோர்வடைந்தவர்களுக்கும், மயங்கி விழுபவர்களுக்கும் முதலுதவி செய்வர்.
b)
பரப்புரைகளை வழங்கினர்.
4.
தன்னார்வத் தொண்டர்கள்
a)
நீர்ப்புட்டிகளைத் தந்தனர்.
b)
பொதுமக்களுக்கு நடைபயிற்சி பற்றி விளக்கம் அளித்து , நிகழ்ச்சியில் பங்கெடுக்க ஊக்குவித்தனர்
5.
பல்கலைக்கழக மாணவர்கள்
a)
பரப்புரை ஏடுகளை வழங்கினர்.
b)
மக்களுக்கு நீர்ப்புட்டிகளைத் தந்தனர்.
Reset
