Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

துருப்பிடித்தல்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

துருப்பிடித்தல் என்பது என்ன?

a)

இரும்புப் பொருள்களின் மீது மேற்பரப்பில் ஏற்படும் பளுதடைதல்.

b)

இரும்புப் பொருள்களின் மீது மேற்பரப்பில் உருவாகும் கோடுகள்

c)

இரும்புப் பொருள்களின் மீது மேற்பரப்பில் உருவாகும் பழுப்பு நிறம்

d)

இரும்புப் பொருள்களின் மீது மேற்பரப்பில் உருவாகும் ஒருவித பழுப்பு நிற சொரசொரப்புத் தன்மை.

2.

துருப்பிடித்தப் பொருள்கள் ________________ நிலையில் இருக்கும்.

a)

உடைந்த

b)

அழுகிய

c)

நொறுங்கிய

3.

எவ்வகைப் பொருள்கள் துருப்பிடிக்கும் ?

a)

காகிதம்

b)

நெகிழி

c)

இரும்பு

4.

துருப்பிடித்தலின் காரணிகள் என்ன?

a)

காற்று

b)

நீர்

c)

சூரிய ஒளி

5.

துருப்பிடித்தப் பொருள்களின் மேற்பரப்பு _____________ இருக்கும்.

a)

சொரசொரப்பு

b)

வழவழப்பு

c)

மென்மையாக

6.

துருப்பிடித்தப் பொருள்கள் எந்த வண்ணத்தில் காட்சியளிக்கும் ?

a)

சாம்பல்

b)

வெள்ளை

c)

பழுப்பு

7.

இந்தப் பொருள் துருப்பிடிக்குமா?

a)

எதுவும் நடக்காது

b)

துருப்பிடிக்காது

c)

துருப்பிடிக்கும்

8.

இந்தப் பொருள் துருப்பிடிக்குமா?

a)

எதுவும் நடக்காது

b)

துருப்பிடிக்காது

c)

துருப்பிடிக்கும்

9.

மேலே வழங்கப்பட்டுள்ள படத்தில் இரும்புத் துண்டுகள் போடப்பட்ட மூன்று கலன்களைக் காட்டுகிறது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு எந்தக் கலனில் உள்ள இரும்புத் துண்டு துருப்பிடித்திருக்கும்.

a)

K

b)

L

c)

M

10.

இரும்புப் பொருள்கள் துருப்பிடிக்காமல் பாதுகாப்பதன் அவசியம் என்ன?

a)

ஆயுட்காலம் நீடிக்கும்

b)

வேலையை விரைவாக முடிக்க முடியும்

c)

அழகாகக் காட்சியளிக்கும்

d)

செலவீனத்தை அதிகரிக்கும்

e)

குறைந்த நாள் பயன்படுத்தலாம்

11.

மதியின் வீட்டில் உள்ள இரும்புப் பொருள்களில், எது துருப்பிடித்தலைத் தவிர்க்க நெகிழி உறையிடப்பட்டுள்ளது?

a)
b)
c)
d)
12.

பின்வருவனவற்றுள் துருப்பிடித்தலின் காரணிகளைத் தேர்ந்தெடுத்திடுக.

J - நீர்

K- காற்று

L- சூரிய ஒளி

M- வெப்பம்

a)

J,K

b)

K,L

c)

J,L

d)

K,M

13.

இதில் எது துருப்பிடிக்காது?

a)

காகிதச் செருகி

b)

அமுக்காணி

c)

சாவி

d)

மர அளவுகோல்