wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கடல் -பாடல் 5(1)

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

"கடல் " பாடலின் ஆசிரியர்

a)

கவிமணி

b)

தேசியக்கவி

2.

கவிமணி தேசிக விநாயகம் பிறந்த ஊர்-----

a)

தேவூர்

b)

தேரூர்

3.

கவிமணி தேசிக விநாயகம்-----மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

a)

நாமக்கல்

b)

கன்னியாகுமரி

4.

1944-ல் -----என்னும் பட்டம் பெற்றார்.

a)

மகாகவி

b)

கவிமணி

5.

கவிமணி அவர்கள்---- அகவையில் காலமானார்.

a)

74

b)

78

6.

கவிமணி பிறந்த வருடம்---

a)

1954

b)

1876

7.

கவிமணியின் துணைவியார் பெயர்----

a)

இலக்குமி அம்மாள்

b)

உமையம்மை

8.

இவர்----ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்.

a)

36

b)

23

9.

ஆசிய சோதி என்னும் நூலை எழுதியவர்---

a)

கவிமணி

b)

சுரதா

10.

கவிமணி அவர்கள் எண்ணற்ற----பாடல்களை எழுதியுள்ளார்.

a)

விடுதலைப்

b)

குழந்தைப்

11.

இவர் இறந்த ஆண்டு----

a)

1867

b)

1954

12.

இவர் நமது பாடநூலில்--- பாடியுள்ளார்.

a)

மழையை

b)

கடலை