NEW
Font size
Worksheetsமதிப்பீடு அறிவியல் ஆண்டு 4
Total questions: 30
Worksheet time: 30mins
1.தாவரத்தின் எப்பகுதி சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகிறது?
தண்டு
வேர்
தளிர்
இலை
2.தாவரங்கள் ______________ துலங்குகின்றன.
நீர்
தொடும்
தூண்டலுக்குத்
சூரிய ஒளி
3.இவற்றுள் எவை தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன?
செம்பருத்தி,ரோஜா
மன்மத ஈப்பொறி, தொட்டாற்சிணுங்கி
அல்லி,மல்லிகை
தாமரை,தொட்டாற்சிணுங்கி
4.தாவரத்தின் எப்பகுதி நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
வேர்
தண்டு
இலை
தளிர்
5.இத்தாவரம் வறண்ட பகுதிகளில் வளரும் தாவரமாகும்.இத்தாவரத்தின் வேர் ___________ தூண்டலுக்குத் துலங்குகின்றது?
தொடும்
சுரிய ஒளி
காற்று
நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தி
6.இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
7.இந்த பரிசோதனையின் கருதுகோளைக் குறிப்பிடு
தாவரங்கள் செழித்து வளர நீர் தேவை
தாவரங்கள் செழித்து வளர சூரிய ஒளி தேவை
தாவரங்கள் செழித்து வளர காற்று தேவை
தாவரங்கள் செழித்து வளர உரம் தேவை
8.கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல ?
வகைப்படுத்துதல்
தொடர்புப் படுத்துதல்
மதிப்பீடு செய்தல்
பரிசோதனை செய்தல்
9.இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?
தாவரம் வளர காற்று தேவை
தாவரம் வளர நீர் தேவை
தாவரம் வளர சூரிய ஒளி தேவை
மேற்கூறிய அனைத்தும் தேவை
10.படம் தாவரத்தின் ________________________ செயற்பாங்கைக் காட்டுகிறது.
ஒளிச்சேர்க்கை
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்
சுவாசித்தல்
பச்சையம் தயாரித்தல்
11.இந்த ஆராய்வின் வழி வெட்டுக்கிளியின் சுவாச உறுப்பு அதன் ____________________உள்ளது.
வால் பகுதியில்
வயிற்றுப் பகுதியில்
வயிற்றில்
கால்களில்
12.இந்த விலங்கின் சுவாச உறுப்பு என்ன?
நுரையீரல்
சுவாசத்துளை
ஈரமானத் தோல்
செவுள்
13. தாவரங்கள் சூரிய ஒளி, கரிவளி,நீர்--------------ஆகியவற்றின் துணையுடன் உணவு தயாரிக்கின்றன.
உணவு
உரம்
பச்சையம்
14. மூச்சை உள்ளிழுக்கும் போது அக்காற்றில் அதிக______________ அடங்கியுள்ளது.
கரிவளி
உயிர்வளி
நைட்ரோஜன்
நீர்
15.கருவியின் பயன் என்ன?
தூரமான பொருளைப் பார்ப்பதற்கு
நுண்ணுயிர்களைப் பார்ப்பதற்கு
சிறிய பொருளைப் பெரிதாகப் பார்ப்பதற்கு
முகத்தைப் பார்ப்பதற்கு
16.இப்படத்தின் வழி, நீ அறிவது என்ன?
இரண்டு செடிகள் இருக்கின்றன.
வாரம் செல்ல செல்ல செடிகளின் உயரமும் உயர்கின்றன.
வாரம் செல்ல செல்ல செடிகளின் உயரமும் குறைகின்றன.
17.இப்படம் எதைக் காட்டுகிறது?
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்
ஒளி விலகல்
நிழலின் பிரதிபலிப்பு
ஒளியின் பிரதிபலிப்பு
18.ஒளி விலகல் என்றால் என்ன?
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும் ஒளிக்கதிர்கள் ஒரு பொருளை ஊடே ஊடுருவ முடியாமல் தடைப்படும்
ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவாதது.
ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவும்
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும், ஒளிக்கதிர்கள் ஒரு பொருளை ஊடுருவ முடியும்.
19. படத்தில் காண்பது என்ன?
குவிக்கண்ணாடி
மறைநோக்காடி
20.சிறுநீரை அடக்கி வைத்தால் ஏற்படும் விளைவு என்ன ?
நுரையீரல் பாதிப்பு
சிறுநீரில் இரத்தம்
உடல் சோர்வு
மயக்கம்
21.கழிவுப் பொருள்கள் எனப்படுவது யாது?
உடலுக்குத் தேவைப்படும் பொருள்கள்
உடலுக்குத் தேவையில்லாத பொருள்கள்
செரிமானமாகாத பொருள்கள்
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பொருள்கள்
22.கீழ்க்காண்பனவற்றுள் எது மனிதனுக்கு தீய விளைவை ஏற்படுத்தும் பழக்கமாகும்?
அதிகமான நீரை அருந்துதல்
பல வகையான உணவை உண்ணுதல்
முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல்
போதைப் பொருளை உட்கொள்ளுதல்
23.மனிதனின் தூண்டலையும் துலங்களையும் காட்டும் சரியான இணை எது?
வெடிசத்தம் கேட்டல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்
துர்நாற்றம் வீசுதல் - முகத்தைச் சுளித்தல்
முள்ளை மிதித்தல் - கண்களை மூடிக்கொள்ளுதல்
வெளிச்சத்தைப் பார்த்தல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்
24.செடிகளுக்குப் போடப்பட்ட உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தக்காளிப் பழங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
கருதுகோள் உருவாக்குதல்
25.தவளை நீரில் இருக்கும்போது எப்படி சுவாசிக்கும்?
ஈரமான தோலால்
செவுளைக் கொண்டு
மூக்காள்
நுரையீரலைக் கொண்டு
26.மேற்காணும் படம் எதனை உணர்த்துகிறது?
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கிறது.
ஒளி பிரதிபலிப்பு
ஒளி விலகல்
27.ஒளி பிரதிபலிப்பதனால் பல் மருத்துவருக்கு என்ன பயன்?
பற்களைப் பார்க்க உதவுகிறது.
மறைந்திருக்கும் பற்களைப் பார்க்க உதவுகிறது.
28.இப்படத்தில் உள்ள பென்சிலைத் தண்ணீருக்குள் போட்டால் என்ன நிகழும். ஏன்?
பென்சில் சற்று உடைந்ததுபோல் தெரியும். ஒளி நீருக்குள் விலகிச் செல்கிறது.
பென்சில் நன்றாகத் தெரியும். ஒளி நீருக்குள் விலகிச் செல்லவில்லை.
29.ஒருவர் மது அருந்திவிட்டு வீடு திரும்புகிறார். அவரால் ‘ஹார்ன்’ சத்தத்தைக் கேட்டு
உடனே விலக முடியவில்லை ஏன்?
அவருக்கு காது கேட்கவில்லை
அவர் தூண்டலுக்கு ஏற்பத் தாமதமாகத் துலங்குகிறார்.
அவர் உறங்கிவிட்டார்
அவர் வேண்டுமென்றே நகர மறுக்கிறார்
30.மேற்கண்ட உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் என்ன ?
வியர்வை
மலம்
சிறுநீர்
கரிவளி
