wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வன்தொடக் குற்றியலுகரம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

சொற்றொடர்களில் வருமொழி ..................... ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுத்து மிகும்.

a)

க், ச, ச்

b)

க், ச், ப்

c)

ப், ற், து

d)

க், ச், ப், பு

2.

வருமொழியின் முதல் எழுத்து ........................... இருந்தால்தான் வல்லினம் மிகும்.

a)

மெய்யெழுத்துகளாக

b)

வல்லெழுத்துகளாக

c)

இடையெழுத்துகளாக

d)

நிலைமொழி

3.

'உப்புக் கிண்ணம்' இதில் சரியாக வலிமிகுந்துள்ள சொல் யாது?

a)

உப்பு

b)

உப்புக் கிண்ணம்

c)

கிண்ணம்

4.

கற்று + கொடுத்தார் = ?

a)

கற்று கொடுத்தார்

b)

கற்றுக் கொடுத்தார்

c)

கற்றுச் கொடுத்தார்

d)

கற்றுக்கொடுத்தார்

5.

ஊற்றுத் தண்ணீர் = ???

a)

ஊற்றுத் + தண்ணீர்

b)

ஊற்று + நீர்

c)

ஊற்று + தண்ணீர்

d)

ஊற்றும் + தண்ணீர்

6.

நண்பர்களே, அங்கே பாருங்கள். வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.


மேற்கானும் வாக்கியத்தில் சரியாக வலிமிகுந்திருக்கும் சொற்களை அடையாளங்காணுக.

a)

அங்கே பாருங்கள்

b)

வண்ணப் பூக்கள்

c)

பூத்துக் குலுங்குகின்றன

d)

குலுங்குகின்றன

7.

இங்கு இருக்கும் செம்புற்றுப் பழங்கள் யாவும் கண்களைப் பறிக்கும் நிறத்தில் உள்ளன.


மேற்காணும் வாக்கியத்தில் சரியாக வலிமிகுந்திருக்கும் சொற்களை அடையாளங் காணுக.

a)

கண்களைப் பறிக்கும்

b)

இங்கு இருக்கும்

c)

செம்புற்றுப் பழங்கள்

d)

நிறத்தில் உள்ளன

8.

அன்று நான் பங்கோர் தீவுக்குச் சென்றேன். அங்குள்ள இயற்கைச் சுற்றுச்சூழல் மிகவும் அழகாக இருந்தது. நான் என்னை அறியாமலே மெய் மறந்து போனேன்.


மேற்காணும் சூழலில் சரியாக வலிமிகுந்திருக்கும் சொல்லை அடையாளங் காணுக.

a)

தீவுக்குச் சென்றேன்

b)

இயற்கைச் சுற்றுச்சூழல்

c)

சுற்றுச்சூழல்

d)

மறந்து போனேன்

9.

மாலன் தன் தாயாருக்காக உணவுப் பொருட்களை விற்றுத் தந்தான்.

a)

விற்றுத் தந்தான்

b)

தன் தாயாருக்காக

c)

உணவுப் பொருட்களை

10.

......................... திறனாளியான அப்பெரியவர் சிறிய அளவில் வியாபாரம் செய்கிறார்.

a)

தாற்று

b)

மாற்று

c)

சேற்று

d)

தூற்று