wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சிறுவயதில் ராமன் பலருக்கு உதவி செய்தான். பின்னொரு நாளில் அவன் பன நெருக்கடியில் இருந்த பொழுது பலர் அவனுக்கு துணை நின்றனர்.

a)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும்

b)

தர்மம் தலை காக்கும்

c)

கெடுவான் கேடு நினைப்பான்

d)

மனக்கவலை பலக் குறைவு

2.

நல்ல நண்பர்களோடு பழகியதால் மாலன் நல்ல நிலையில் தேர்ச்சிப் பெற்றான்.

a)

தர்மம் தலை காக்கும்

b)

மனக்கவலை பலக் குறைவு

c)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும்

d)

கெடுவான் கேடு நினைப்பான்

3.

புறதோற்றத்தைக் கண்டு நாம் ஒருவரின் திறமையை கணித்தல் தவறு

a)

கெடுவான் கேடு நினைப்பான்

b)

துணை போனாலும் பிணை போகாதே

c)

மனக்கவலை பலக் குறைவு

d)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

4.

சைகை அறியாதவன் _____________________ அறியான்.

a)

முற்றும்

b)

கற்றும்

c)

விற்றும்

d)

சற்றும்

5.

நமக்குத் தேவையான அறிவை முன்னரே பெற்றிருப்பது நன்மயைப் பயக்கும்.

a)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

b)

மனக்கவலை பலக் குறைவு

c)

கெடுவான் கேடு நினைப்பான்

d)

தர்மம் தலை காக்கும்

6.

அடாது செய்பவன் படாது படுவான். இப்பழமொழியை உணர்த்தும் இன்னொரு பழமொழியைத் தெரிவு செய்க.

a)

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

b)

கெடுவான் கேடு நினைப்பான்

c)

தர்மம் தலை காக்கும்

d)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

7.

நாம் இறைவன் அருளிய அனைத்து உயிர்களையும் மதித்துப் போற்ற வேணும்.

a)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

b)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

c)

தர்மம் தலை காக்கும்

d)

கெடுவான் கேடு நினைப்பான்

8.

மனக்கவலை பலக் குறைவு

a)

நாம் மனதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

b)

நாம் மனத்தில் வன்மை குணம் கொண்டிருத்தல் கூடாது

c)

மனக்கவலை உடையவர்கள் பலம் இழந்தவர்களாகக் கருதப்படுவர்.

d)

மனமே நமது பலம்

9.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

a)

நாம் தீமை செய்தால் நன்மை விளையும்

b)

நாம் நன்மை செய்தால் தீமை விளையும்

c)

நாம் தீமை செய்தால் தீமை விளையும்

d)

நாம் நன்மை செய்தால் மன நிம்மதி கிடைக்கும்

10.

துணை போனாலும் பிணை __________________

a)

போகலாம்

b)

போகாதே

c)

நல்லது

d)

கெட்டது