Worksheetsஅறிவியல்
Total questions: 20
Worksheet time: 10mins
பல்லின் வகையைப் பெயரிடுக
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
குத்துப்பல்
கோரைப்பல்
பல்லின் வகையைப் பெயரிடுக
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
குத்துப்பல்
கோரைப்பல்
கீழ்காணும் அனைத்தும் நுரையீரல்வழி சுவாசிக்கும் விலங்குகள், ஒன்றைத் தவிர.
பாம்பு
திமிங்கலம்
கடல் குதிரை
பூனை
பெரும்பாலான பூச்சி வகையைச் சேர்ந்த உயிரினங்கள் சுவாசிக்கும் சுவாச உறுப்பு யாது?
நுரையீரல்
செவுள்
ஈரமான தோல்
சுவாசத்துளை
கீழ்க்காணும் விலங்குகளுள் எவற்றிற்கு முதுகெலும்பு இல்லை?
தாவரத்தின் வேர் ______________ நோக்கி வளரும்.
மண்
நீர்
உரம்
சூரிய ஒளி
கல்லிச் செடியின் இலைகள் எது?
தண்டு
வேர்
முள்
பூ
பால் பற்கள் மொத்தம் எத்தனை?
32
16
20
28
ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டுள்ள மரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டுள்ள மரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மணமில்லாத பொருள்கள் யாவை ?
கல், புட்டி
ரோஜா, அளவுகோல்
பென்சில், மல்லிகை
விலங்குகளின் அடிப்படைத் தேவைகள் யாவை ?
வசிப்பிடம், சூரிய ஒளி
உணவு, காற்று
நீர், சூரிய ஒளி
ஒட்டகத்திற்கு உணவையும் நீரையும் சேமித்து வைக்க உதவும் உறுப்பு எது ?
திமில்
தோல்
இமை
நிலத்திலும் நீரிலும் வாழும் விலங்குகள் யாவை ?
மீன், தேரை
நண்டு, இறால்
சாலமண்டர், தேரை
கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?
வகைப்படுத்துதல்
பரிசோதனை செய்தல்
அறிக்கை தயாரித்தல்
முன் அனுமானித்தல்
வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?
தாமரை
தேங்காய்
நொய்வ விதை
பப்பாளி
அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.
உணவருந்துதல்
ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்
அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்
சத்தம் போடுதல்
மானுக்கு ஏன் கொம்புகள் உள்ளது?
உணவைக் கிழிப்பதற்காக
வேகமாக ஓடுவதற்காக
தற்காத்துக் கொள்ள
சுனைகள் கொண்ட தாவரம் யாது?
மல்லிகை
அல்லி
ரோஜா
கரும்பு
