wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இராமானுசர்-நாடகம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருமந்திர திருவருளைப் பெற இராமானுசர் ------முறை திருக்கோட்டியூர் வந்தார்.

a)

18

b)

19

c)

20

d)

21

2.

இராமானுஜருக்கு திருமந்திர திருவருளை உபதேசித்தவர் ---------

a)

பெரிய நம்பி

b)

பூரணர்

c)

திருகச்சி நம்பி

d)

ஆளவந்தார்

3.

இராமானுஜர் திருமந்திரத்தை யாருக்கு உபதேசித்தார்?

a)

பெரிய நம்பி

b)

கூரேசர்

c)

முதலியாண்டார்

d)

பொதுமக்கள்

4.

பரம ஆச்சாரியார் என்று அழைக்கப்பட்டவர்

a)

பெரிய நம்பி

b)

திருகச்சி நம்பி

c)

ஆளவந்தார்

d)

பூரணர்

5.

'எம்பெருமான்' என்று இராமானுஜரை அழைத்தவர் -------

a)

பெரிய நம்பி

b)

முதலியாண்டான்

c)

பூரணர்

d)

கூரேசர்

6.

வைணவ ஆச்சாரியார்களுள் ஒருவர்-----

a)

மாணிக்கவாசகர்

b)

திருமூலர்

c)

இராமானுசர்

d)

அப்பர்

7.

பூரணர் இராமானுஜருக்கு உபதேசித்தது----

a)

கதை

b)

நாடகம்

c)

திருமந்திரம்

d)

கருத்து

8.

பூரணர் தன் மகனான ------ உடன் அழைத்துச் செல்லுமாறு இராமானுஜரிடம் ஒப்படைத்தார் .

a)

முதலியாண்டான்

b)

கூரேசர்

c)

நம்பி

d)

சௌம்ய நாராயணன்

9.

இராமானுஜர் யாரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார் --------

a)

கூரேசர்

b)

திருகச்சி நம்பி

c)

பிரகாசர்

d)

பூரணர்

10.

திருமந்திரம் கற்க தண்டு மற்றும் கொடியுடன் வருமாறு யாரை அழைத்தார் பூரணர் -----

a)

இராமானுஜர்

b)

சீடர்

c)

கூரேசர்

d)

முதலியாண்டான்