Worksheetsஉவமைத்தொடர் (ஆண்டு 3)
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
எலியும் (a) போல
2.
கபிலனும் கனிமொழியும் தினமும் சண்டை போட்டுக்கொள்வர்.
a)
எலியும் பூனையும் போல
b)
காந்தம் இரும்பைக் கவர்வது போல
3.
குடும்பத்தாருடன் எலியும் பூனையும் போல சண்டையிடக் கூடாது என அறிவுரை கூறினார் அப்பா.
a)
சரி
b)
தவறு
4.
____________ இரும்பைக் _________ போல
a)
காந்தம் / கவர்வது
b)
காந்தம் / இழுப்பது
5.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
பொருள்: ?
a)
ஒன்றைத் தன் வாசம் இழுத்தல்
b)
ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்
6.
எலியும் பூனையும் போல
பொருள்: ?
a)
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்
b)
எப்போதும் கோபம் கொள்ளுதல்
100 %
