Worksheetsபூமியில் மரியாதை
Total questions: 10
Worksheet time: 5mins
மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள .................... ஒப்புதல் கேட்க வேண்டும்.
அரசரிடம்
மாநகர் மன்றத்திடம்
நாம் பூமியை மதிப்பதால் நம் ..................... மாற்றம் ஏற்படும்.
உடலில்
சிந்தனையில்
மூளையில்
மனிதர்களின் எவ்விதமான நடவடிக்கை இயற்கையைப் பாதிக்கவில்லை?
திறந்தவெளியில் குப்பைகளை எரித்தல்
சட்ட விரோதமாக மரங்களை வெட்டுதல்
வாகனங்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியாகும் புகை
மரக்கன்றுகளை நடுதல்
காடுகளின் அழிவால் நாட்டிற்கு ஏற்படும் விளைவுகள் யாவை?
நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவு ஏற்படும்
நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும்
நாட்டின் சட்டத் திட்டங்கள் மதிக்கப்படும்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கடமை யாருக்கு இல்லை?
சமுதாயம்
அரசு சார்ந்த நிறுவனங்கள்
அரசு சார்பற்ற நிறுவனங்கள்
வனவிலங்குகள்
மேற்கண்ட படம் வலியுறுத்தும் கருத்து யாது?
பூமியின் மீது கருணை
பூமி நமது சொத்து
பூமியின் அழகு
பூமியின் தூய்மை
பூமியின் சீற்றம் என்பது யாவை?
பூகம்பம்
சுனாமி
சூறாவளி
மேற்கண்ட அனைத்தும்
பூமியை மதிப்பதன் முக்கியத்துவத்தைக் காட்டும் நடவடிக்கை யாது?
குப்பைகளை எரித்தல்
பசுமைத் திட்டம்
மரங்களை அழித்தல்
தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கொட்டுதல்
மேற்கண்ட படம் எதனைக் காட்டுகின்றது?
மிருகங்களுக்குப் பூமியின் மேல் நிற்க ஆசை
மிருகங்கள் காட்டிலிருந்து விரட்டப்பட்டு விட்டன
காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகளுக்குப் பாதிப்பு
பூமியால் யானையின் பாரத்தைத் தாங்க முடியவில்லை
நாம் பூமிக்கு மரியாதை செலுத்தினால் பூமி நம்மைக் __________________________.
மயங்கும்
அவமதிக்கும்
சீறும்
காக்கும்
