wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உடற்கல்வி ஆண்டு 6

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உயரம் தாண்டுதலில் ______________ முறைகள் உள்ளன.

a)

2

b)

3

c)

4

2.

________________ என்பவர் நமது நாட்டின் தலைசிறந்த உயரம் தாண்டும் வீரர் ஆவார்.

a)

மோகனதாஸ்

b)

லீ சோங் வேய்

c)

நவுராஜ் சிங்

3.

1968 ஆண்டுல் அமெரிக்காவில் நடைப்பெற்ற _______________ போட்டியில் , அமெரிக்க வீரர் 'டிக் போஸ்பெரி' உயரம் தாண்டுதலில் புதிய உத்தியைப் பயன்படுத்தித் தங்கம் வென்றார்

a)

ஒலிம்பிக்

b)

ஆசிய

c)

கோமன்வெல்த்

4.

உயரம் தாண்டுதலில் ஈடுபடுவதற்கு முன்னர் பயன்படுத்தும் உபகரணங்கள் ____________________ என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

a)

புதியவை

b)

பாதுகாப்பானவை

c)

பயன்படுத்தியவை

5.

"Fosbury Flop" எனும் உயம் தாண்டும் முறை யாரின் பெயரில் அழைக்கப்படுகிறது? *

a)

லியோனல் மெசி

b)

கிறிஸ்டினோ ரொனால்டோ

c)

டிக் போஸ்பெரி

6.

உயரம் தாண்டுவதில் 4 படிநிலைகள் உள்ளன. ஒன்றைத் தவிர அவை யாவை?

a)

இலக்கை நோக்கி ஓடுதல்

b)

தரையிரங்குதல்

c)

தொங்குதல்

d)

பறத்தல்

e)

எழும்புதல்

7.

___________________ வெற்றியாளராக நிர்ணயம் செய்யப்படுவார்.

a)

அதிக உயரம் தாண்டியவர்

b)

சிறப்பாக ஓடித் தாண்டியவர்

c)

உடலை எம்பிக் கம்பத்தை இடித்தவர்

8.

உயரம் தாண்டுதலில் தொடர்பில்லாத உபகரணம் எது?

a)

மெத்தை

b)

பாய்

c)

கம்பம்

9.

குறுக்குக் கம்பிற்குப் பதிலாக _____________ பயன்படுத்துவதால் காயம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

a)

பிலாஸ்டிக் கயிற்றைப்

b)

கம்பியைப்

c)

இரப்பர் கயிற்றைப்

10.

உயரம் தாண்டுவதற்கு முன்னால் மாணவர்கள் போதுமான _______________ பயிற்சிகள் பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்

a)

தணித்தல்

b)

வளைவுத் தன்மை

c)

ஓடுதல்

11.

ஒருவர் வேகமாக ஓடும் பயிற்சி செய்யும் போது உடலில் எந்த பகுதி வலுபெறுகின்றது ?

a)

கால்

b)

தலை

c)

கை

d)

முடி

12.

எது விரைவோட்டத்தைப் பற்றிய சரியான கூற்றாகும் ?

a)

விரைவோட்டத்தின்போது பாதம முழுமையாகப் பூமியில் பதிய வேண்டும்

b)

விரைவோட்டத்தில் நாம் தடம் மாறி ஓடலாம்

c)

விரைவோட்டத்தின்போது நாம கைகளை மிகக் குறைவாக அசைக்க வேண்டும்

d)

400 மீட்டர் விரைவோட்டமாகும்

13.

பூப்பந்து விளையாடும்போது எவ்வகையான காலணியை அணிய

a)

இரப்பர் பாதம் கொண்ட காலணி

b)

சிலிப்பர்

c)

காலணி தேவையில்லை

d)

வழவழப்பான பாதம் கொண்ட காலணி

14.

உந்துபந்து ( Volleyball ) போட்டியில் ஒரு குழுவில் எத்தனை விளையாட்டாளர்கள் இடம்பெறுவார்கள்?

a)

6

b)

8

c)

7

d)

9

15.

கத்தரி முறை (gaya gunting) என்பது எந்த விளையாட்டில் காணப்படுகிறது ?

a)

நீளம் தாண்டுதல்

b)

உயரம் தாண்டுதல்

c)

ஹாக்கி

d)

பெருநடை

16.

கோலால் குச்சியைக் குழிக்கு மேலே தள்ளிவிடும் விளாயாட்டு இது.

a)

கண்ணாமூச்சி

b)

கிளப்பறி

c)

கவுண்டா கவுண்டி

d)

பொம்மலாட்டம்

17.

விளையாட்டு நேரங்களில் ஈடுபடும்போது நாம் என்ன செய்ய வேண்டும் ?

a)

போதுமான வெதுப்பல் பயிற்சிகள் செய்ய வேண்டும்

b)

முறையான உடைகளை அணியக் கூடாது

c)

பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தக் கூடாது

d)

ஆசிரியருக்குக் காத்திருக்காமல் உபகரணங்களைப் பயன்படுத்தலாம்.

18.

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் எவ்வகையான உணவுகளை உண்ண வேண்டும்?

a)

கொழுப்புச்சத்து

b)

மாவுச்சத்து

c)

புரதச்சத்து

d)

ஊட்டச்சத்து

19.

பேட்டனை (கழி) கைமாற்றி ஓடும் ஓட்டத்தை எப்படி அழைக்கலாம்?

a)

நேரோட்டம்

b)

விரைவோட்டம்

c)

அஞ்சல் ஓட்டம்

d)

மெதுவோட்டம்

20.

இவற்றுள் எவை உபகரணங்களைப் பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு அல்ல ?

a)

பூப்பந்து

b)

மேசைப்பந்து

c)

டென்னிஸ்

d)

கபடி