Worksheetsபகுபத உறுப்பிலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.சொல்லின் முதலில் இருக்கும் உறுப்பு---------------..ஆகவே வரும்
a)
பெயா்
b)
வினை
c)
கட்டளை
2.
2..பகுதியையும் இடைநிலையையும் இணைப்பது---------..
a)
காலம்
b)
சந்தி
c)
சாாியை
3.
3.பகுபதத்தின் உறுப்புகள் ----------....
a)
7
b)
5
c)
6
4.
4.பகுதியின் பொருளை பின்னால் நின்று வேறுபடுத்திக் காட்டுவது....................
a)
விகுதி
b)
சந்தி
c)
இடைநிலை
5.
5.விகுதி திணை , பால், எண், ................ஆகியவற்றை உணா்த்தும்
a)
எச்சம்
b)
காலம்
c)
இடம்
6.
6.இடைநிலை .................... காட்டும் உறுப்பு ஆகும்.
a)
காலம்
b)
விகுதி
c)
எச்சம்
7.
7.சார்ந்து இயைந்து நிற்பது...............ஆகும்
a)
சந்தி
b)
விகுதி
c)
சாாியை
8.
8.உறுப்புகளின் இணைவில் அவற்றை இணைக்க வருவது ......................
a)
இடைநிலை
b)
சந்தி
c)
விகுதி
9.
9.பகுதியும் சந்தியும் மாற்றம் அடைந்து வருவதை ........................... என்பா்
a)
இடைநிலை
b)
விகாரம்
c)
சாாியை
10.
10.நடத்தல் என்ற சொல்லில் பகுதி எவ்வாறு அமையும்?
a)
நடத்து
b)
நடத்
c)
நட
100 %
