wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அகல்விளக்கு நாவல்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

அகல்விளக்கு நாவல் ஆசிரியரின் பெயர் என்ன?

a)

கு.அழகிரிசாமி

b)

முனைவர் மு.வரதராசன்

c)

கவிஞர் வாலி

d)

முனைவர் முரசு நெடுமாறன்

2.

அகல்விளக்கு நாவலின் முதன்மை கதை மாந்தர் யார்?

a)

மாலன்

b)

சந்திரன்

c)

வேலய்யன்

d)

சாந்தலிங்கம்

3.

சந்திரனின் சொந்த ஊர் எது?

a)

பெருங்காஞ்சி

b)

வாலாசபேட்டை

c)

ஈரோடு

d)

நீலகிரி

4.

சிறுவயதில் சந்திரன் எந்தப் பாடத்தில் பின் தங்கி இருந்தான்?

a)

வரலாறு

b)

கணிதம்

c)

தமிழ்

d)

ஆங்கிலம்

5.

வேலய்யனின் அப்பாவின் தொழில் யாது?

a)

பலசரக்குக்கடை வியாபாரம்

b)

கூலி வேலை

c)

பண்ணையார்

d)

கல்வி அதிகாரி

6.

அகல்விளக்கு நாவலின் கருப்பொருள் என்ன?

a)

கல்வி வாழ்வை உயர்த்தும்

b)

நல்லொழுக்கமும் மனக்கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம்

c)

இளைஞர்களுக்குப் பாலியல் கல்வி அவசியம்

d)

மூடநம்பிக்கை வாழ்வைச் சீரழிக்கும்

7.

சந்திரன் ஒரு தலையாகக் காதலித்தப் பெண் யார்?

a)

மணிமேகலை

b)

வள்ளி

c)

இமாவதி

d)

பாக்கியம்

8.

காதலில் தோல்வியுற்ற சந்திரன் ஓடி மறைந்த ஊர் யாது?

a)

சென்னை

b)

பெருங்காஞ்சி

c)

நீலகிரி

d)

கோயமுத்தூர்

9.

வேலய்யனின் தங்கையின் பெயர் என்ன?

a)

இமாவதி

b)

மணிமேகலை

c)

கயற்கண்ணி

d)

கற்பகம்

10.

சந்திரனின் இறப்புக் காரணமாக இருந்த நோய் எது?

a)

தொழுநோய்

b)

சிரங்கு

c)

நிமோனியாக் காய்ச்சல்

d)

தோல் நோய்

11.

மாலனின் ஊர் எது?

a)

அரக்கோணம்

b)

வேலூர்

c)

சென்னை

d)

சேலம்

12.

சந்திரனுக்கு எந்த நோய் வந்தது

a)

தொழு நோய்

b)

நிமோனியா

c)

சிரங்கு

d)

ஆஸ்துமா

13.

சந்திரனுடைய மனைவியின் பெயர் என்ன

a)

யோகி

b)

மாலா

c)

வள்ளி

d)

நிர்மலா

14.

இதில் எது அகல்விளக்கு நாவலின் கரும்பொருள் அல்ல

a)

கல்வி வாழ்வை உயர்த்தும்

b)

நல்ல நட்பு போற்றத்தக்கது

c)

மூடநம்பிக்கை வாழ்க்கையைச் சீரழிகும்

d)

அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்

15.

அகல்விளக்கு நாவலின் காலப்பின்னணி குறிப்பிடுக்க

(a)  

16.

சந்திரன் அத்தையின் இயற் பெயர் என்ன

a)

சிவகாமி

b)

மாலா

c)

மொட்டையம்மா

d)

நிர்மலா

17.

இதில் எது அகல்விளக்கு நாவலின் துணைக் கதைப்பாத்திரம் அல்ல

a)

சாமண்ணா

b)

சந்திரன்

c)

திருப்பாவை

d)

வேலையன்

18.

இதில் எது அகல்விளக்கு நாவலின் படிப்பினை ஒன்றிணை குறிப்பிடுக

a)

நட்பைப் போற்ற வேண்டும்

b)

பிறருடன் சேரக் கூடாது

c)

கல் மனம் போல் இருக்க வேண்டும்

d)

பிறரை குறை சொல்ல வேண்டும்

19.

பாக்கிய அம்மையாரின் வீடு எந்த ஊரில் உள்ளது

a)

சேலம்

b)

வாலசப்பேட்டை

c)

பெறுங்காசி

d)

கோவை

20.

பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான உத்திமுறை யாது? 'சந்திரனின் தந்தையார் சாமண்ணா, பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர்.'

a)

பின்நோக்கு உத்தி

b)

உரையாடல் உத்தி

c)

கதைகூறல் உத்தி

d)

தனிமொழி உத்தி

21.

அகல்விளக்கு நாவலின் மொழிநடை ஒன்றினைத் தெரிவு செய்க.

a)

வருணனை

b)

உரையாடல்

c)

நிரட்சி

d)

தனிமொழி

22.

சொக்கானின் சமுதாயப் பின்னணி யாது?

a)

மேல்மட்ட வர்க்கம்

b)

நடுத்தர வர்க்கம்

c)

கீழ்த்தட்டு வர்க்கம்

23.

அகல்விளக்கு நாவலில் இடம்பெற்ற இடப்பின்னணியைத் தெரிவு செய்க.

a)

தலைமையாசிரியரின் வீடு

b)

மாலனின் வீடு

c)

மணிமேகலையின் வீடு

d)

கல்வியதிகாரியின் வீடு

24.

அகல்விளக்கு நாவலின் உச்சம் யாது?

a)

மாலனும் கற்பகமும் ஒன்று சேருதல்

b)

சந்திரனின் மனைவி தற்கொலை செய்து கொள்ளுதல்

c)

சந்திரனை வேலய்யன் தொழுநோயாளியாகக் காணுதல்

d)

சந்திரன் வேலய்யனின் வீட்டில் மரணம் அடைதல்

25.

சந்திரனுக்கு இறுதி காரியங்களைச் செய்ய வேலய்யனுக்கு உதவியது யார்?

a)

இமாவதி

b)

நகரமன்றத்தலைவர்

c)

சொக்கான்

d)

பச்சைமலை