wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திணை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திணை என்பதன் பொருள் என்ன?

a)

ஒழுக்கம்

b)

பண்பு

2.

திணை எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

3.

பால் என்றால் என்ன?

a)

பிரிவு

b)

மாட்டுப்பால்

4.

உயர்திணைக்குரிய பால்கள் யாவை?

a)

ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால்

b)

பலவின்பால், ஆண்பால், பெண்பால்

c)

ஒன்றன்பால், பலவின்பால்

d)

ஆண்பால், பெண்பால், பலர்ப்பால்

5.

அஃறிணைக்குரிய பால்கள் யாவை?

a)

ஒன்றன்பால், பலவின்பால்

b)

ஆண்பால், பெண்பால், பலர்ப்பால்

6.

வாத்து

a)

ஒன்றன்பால்

b)

பலவின்பால்

7.

மேசைகள்

a)

ஒன்றன்பால்

b)

பலவின்பால்

8.

ஓடினர்

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்ப்பால்

9.

பறந்தது

a)

ஒன்றன்பால்

b)

பலவின்பால்

c)

பலர்ப்பால்

10.

நீந்தின

a)

ஒன்றன்பால்

b)

பலவின்பால்

c)

பலர்ப்பால்