Font size
S
M
L
XL
Worksheetsநலக்கல்வி ஆண்டு 3
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இப்படத்தில் காணப்படும் கொசுவின் பெயர் என்ன ?
a)
மலேரியா கொசு
b)
எனோபிலிஸ் கொசு
c)
டிங்கி கொசு
d)
ஏடிஸ் கொசு
2.
2) இப்படத்தில் காணப்படும் கொசுவின் பெயர் என்ன ?
a)
ஏடிஸ் கொசு
b)
ஏனோபிலிஸ் கொசு
c)
சிக்குன்குனியா கொசு
d)
மலேரியா கொசு
3.
மலேரியா காய்ச்சலின் அறிகுறிகள் பின்வருமாறு,ஒன்றைத் தவிர........
a)
உடல் நடுக்கம்
b)
நுரையீரல் வீக்கம்
c)
கடுமையான காய்ச்சல்
d)
மூட்டுவலி
4.
டிங்கி காய்ச்சல் அறிகுறிகளைத் தேர்ந்தெடுக
a)
கடுமையான காய்ச்சல்
b)
நுரையீரல் வீக்கம்
c)
தோல் சினைப்பு
d)
குமட்டல்
5.
டிங்கி நோயைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
a)
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
b)
கொசு வலையைப் பயன்படுத்த வேண்டும்.
c)
கொசு மருந்தை உபயோகிக்க வேண்டும்.
Reset
