NEW
Font size
Worksheetsநேர்மை
Total questions: 5
Worksheet time: 3mins
1. உங்கள் தோழி சோதனையின்போது கேள்விக்கான பதிலை உங்களிடம் கேட்கிறாள். நீங்கள் என்ன செய்வீர்கள்?
என் தாளைக் கொடுப்பேன்.
விதிமுறையைப் பின்பற்றுவேன்.
ஏழை மாணவர்களுக்காகத் திரட்டிய பணத்திலிருந்து உன் தோழி சிறு தொகையை எடுத்து உணவு வாங்குகிறாள். நீங்கள் என்ன செய்வீர்கள்?
நானும் சேர்ந்து வாங்குவேன்.
அவளின் தவற்றை எடுத்துக் கூறுவேன்.
உங்கள் அக்காள் பள்ளிக்கு மட்டம் போட எண்ணுகிறார். தம் வகுப்பாசிரியரிடம் உடல் நலம் சரியில்லை என உங்களைக் கூறச் சொல்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?
அவர் சொல்வதைக் கேட்பேன்.
அவள் செய்வது தவறு என்பதைக் கூறுவேன்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நன்கொடையை அண்ணன் விளையாட்டுப் பொருள்கள் வாங்கிச் செலவழித்துவிட்டார். நீங்கள் என்ன செய்வீர்கள்?
பெற்றோரிடம் கூறுவேன்.
அவருடன் சேர்ந்து நானும் செலவழிப்பேன்.
உன் நண்பன் ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடத்தைச் செய்யாமல் புத்தகத்தை மறைத்து வைத்துவிட்டு ஆசிரியரிடம் புத்தகம் தொலைந்து விட்டதாகக் கூறுகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஆசிரியரிடம் உண்மையைக் கூறுவேன்.
நானும் ஆசிரியரிடம் மறைத்து பேசுவேன்.
