wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பல்வகைச் செய்யுள் (4.10.1)

Total questions: 9

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

"மாசில் வீணையும்" என்ற செய்யுளை எழுதியவர் யார்?

a)

அப்பர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரர்

d)

திருஞானசம்பந்தர்

2.

"மாசில் வீணையும் மாலை மதியமும்" என்ற செய்யுள் எத்தனையாவது திருமுறையாகும்?

a)

முதலாம் திருமுறை

b)

இரண்டாம் திருமுறை

c)

நான்காம் திருமுறை

d)

ஐந்தாம் திருமுறை

3.

மாசில் வீணையும்

a)

குற்றமற்ற வீணை

b)

குறையில்லாத இசை

c)

மாசு கொண்ட வீணை

d)

மாசி வீணை

4.

மாலை மதியமும்

a)

மாலையில் உண்ணுதல்

b)

சந்திரன் கண்களுக்குக் குளிர்ச்சி அளிப்பது

c)

மாலையில் உதிக்கும் சந்திரன்

5.

வீசு தென்றலும்

a)

வேகமான காற்று

b)

மென்காற்று

c)

தென்றல் என்ற பெண்

6.

மூசு வண்டறை

a)

தாமரையில் இருக்கும் வண்டு

b)

தாமரையில் தேனை உறிஞ்சும் வண்டு

c)

பெரிய மூக்கு கொண்ட வண்டு

d)

தாமரையில் வண்டிற்கான அறை

7.

பொய்கையும் போன்றதே

a)

பொய் சொல்லுதல்

b)

குளிர்ச்சியான பொய்கை

c)

குளிர்ச்சியான தடாகம்

8.

இந்தச் செய்யுளுள் யாருக்காகப் பாடப்பட்டுள்ளது?

a)

அம்மன்

b)

முருகன்

c)

இறைவம்

d)

ஈசன்

9.

'மாசில் வீணையும் மாலை மதியமும்' என்ற செய்யுள் என்ன கூற வருகின்றது?

a)

பேரின்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும்

b)

சிற்றின்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

c)

இறைவன்தான் நமக்கு எல்லாமே!