wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒரு சொல் பல பொருள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இது என்ன?

a)

திங்கள்

b)

கதிரவன்

c)

ஞாயிறு

d)

நிலா

2.

ராமின் ______________ அவனுக்கு அறிவுரை கூறினார்.

a)

தகப்பனார்

b)

தந்தை

c)

தாயார்

d)

அப்பா

3.

இதில் எந்தச் சொல் வேறு பொருளைத் தருகின்றது?

a)

தாத்தா

b)

அப்பா

c)

தகப்பனார்

d)

தந்தை

4.

இதில் எந்தச் சொல் வேறு பொருளைத் தருகின்றது?

a)

சந்திரன்

b)

சூரியன்

c)

திங்கள்

d)

நிலா

5.

இரவில் _________________ மிகவும் பிரகாசமாகக் காட்சியளித்தது.

a)

ஞாயிறு

b)

கதிரவன்

c)

சூரியன்

d)

திங்கள்

6.

______________ மாலையில் மறையும்.

a)

நிலா

b)

திங்கள்

c)

சந்திரன்

d)

கதிரவன்

7.

இதில் எந்தச் சொல் வேறு பொருளைத் தருகின்றது?

a)

அம்மா

b)

அன்னை

c)

அத்தை

d)

தாய்

8.

இதில் எந்தச் சொல் 'அப்பா' என்ற பொருளை உணர்த்துகின்றது?

a)

மாமா

b)

தந்தை

c)

அண்ணன்

d)

தாய்

9.

இதில் எந்தச் சொல் 'சூரியன்' என்ற பொருளை உணர்த்துகின்றது?

a)

நட்சத்திரம்

b)

ஞாயிறு

c)

செவ்வாய்

d)

திங்கள்

10.

இதில் எந்தச் சொல் 'அம்மா' என்ற பொருளை உணர்த்துகின்றது?

a)

தந்தை

b)

தகப்பனார்

c)

அன்னை

d)

அன்னம்