wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிரப்புதல் P3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சகோதரர்களின் அன்பைக் கண்டு தந்தை மனம் ___________________________________

a)

வியந்தார்

b)

நெகிழ்ந்தார்

2.

வகுப்பறையைத் ___________________________________ வைத்திருக்க வேண்டும்.

a)

தூய்மையாக

b)

அசுத்தமாக

3.

தாள்கள் தரையில் ___________________________________.

a)

கொட்டின

b)

விழுந்தன

4.

திரு லீ குவான் யூ சிங்கப்பூரின் தந்தை என்று ___________________________________.

a)

திகழ்ந்தார்

b)

அழைக்கப்பட்டார்

5.

இந்தப் பயணம் எனக்கு ஒரு மறக்க முடியாத ___________________________________ இருந்தது.

a)

அனுபவமாக

b)

போராட்டமாக

6.

அந்த இடம் __________________________ அலங்கரிக்கப்பட்டது.

a)

பிரமாதமாக

b)

பிரம்மாண்டமாக

7.

எதையும் மேலும் __________________________ செய்ய வேண்டும்.

a)

பலமாக

b)

சிறப்பாக

8.

திருமதி லீலாவை நலம் __________________________.

a)

கூறினார்கள்

b)

விசாரித்தார்கள்

9.

கீழே கண்டெடுத்த பணப்பையைக் காவலர் பாலாவிடம்__________________________.

a)

ஒப்படைத்தான்

b)

அபகரித்தான்

10.

அன்பன் தன்னுடைய பள்ளிக்குப் பெருமை __________________________.

a)

சேகரித்தான்

b)

சேர்த்துவிட்டான்