Worksheetsஉள்ளூர் வீரர்கள்
Total questions: 20
Worksheet time: 20mins
டோல் சைட் எங்குப் பிறந்தவர்?
நானிங்
உலு முவார்
சரவாக்
எதனால் பிரிட்டிஷார் டோல் சைட்டை எதிர்த்தனர்?
அவர் தீயவர் என்பதால்
அவர் வரி செலுத்த மறுத்ததால்
அவர் அமைதியாக இருந்ததால்
எவ்வாண்டு பிரிட்டிஷ் நானிங்கை எதிர்த்து தோற்றது?
1871
1836
1831
ரெந்தாப் எந்த இனத்தின் தலைவர் ஆவார்?
கெடாசான்
மினாங் காபவ்
இபான்
ரெந்தாப் யாரை எத்திர்த்தார்?
ஜப்பானியர்களை
ஆங்கிலேயர்களை
ஜேம்ஸ் புரூக்கை
ரெந்தாப் அமைத்த அரண் எந்த இடத்தில் உள்ளது?
நஙா
சபா
புக்கிட் சடோக்
ஷரிப் மசாஹோர் யாரை எதிர்த்தார்?
ஜேம்ஸ் புரூக்
J.W.W பெர்ச்
ஜப்பானியர்களை
எதனால் ஷரிப் மசாஹோரை சிறைப்படுத்தினர்?
ஜேம்ஸ் புரூக்கின் அரணைத் தாக்கியதால்
அவர் நாட்டுக்காக போராடியதால்
அவர் திருடியதால்
டத்தோ மகாராஜா லேலா எந்த இடத்தை நிர்வகித்தார்?
கெடா
கிளந்தான்
பாசீர் சாலாக்
J.W.W பெர்ச்சை எதிர்த்தவர் யார்?
ரெந்தாப்
டத்தோ மகாராஜா லேலா
ஜேம்ஸ் புரூக்
சுங்கை ஊஜோங் பிரிட்டிஷ் தலையீட்டை எதிர்த்தவர் யார்?
டத்தோ மகாராஜா லேலா
யாம்துவான் அந்தா
டோல் சைட்
எவ்வாண்டு டத்தோ பஹாமான் பிரிட்டிஷாரை எதிர்த்து லுபோக் தெருவை மீட்டார்?
1891
1892
1895
டத்தோ பஹாமான் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
பேராக்
பகாங்
கிளாந்தான்
மாட் சாலே யாரை எத்திர்த்தார்?
ஜேம்ஸ் புரூக்
J.W.W பெர்ச்
வட போர்னியோ பிரிட்டிஸ் நிறுவனம்
புலாவ் காயாவில் அமைந்த அரணைத் தகர்த்தியது யார்?
மாட் சாலே
தோக் ஜங்குட்
அந்தானோம்
வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் முரூட் மக்களை எதற்காக கட்டாயத் தொழிலாளர்கள் ஆக்கியது?
இரயில் பாதையை அமைக்க
தொழிற்சாலைகளை அமைக்க
சாலைகளை அமைக்க
முரூட் வீரர்களை ஒன்று திரட்டியவர் யார்?
டோல் சைட்
டத்தோ பஹாமான்
அந்தானோம்
பிரிட்டிஷாருடன் தாக்குதல் நடத்தி பாசீர் பூத்தேவைக் கைப்பற்றியவர் யார்?
தோக் ஜங்குட்
அந்தானோம்
யாம் துவான் அந்தா
ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங் ஏன் பிரிட்டிஷாரை எதிர்த்தார்?
புதிய சாலை சட்டத்தை அறிமுகப் படுத்தியதால்
புதிய நில விதி சட்டத்தை அறிமுகப் படுத்தியதால்
புதிய கடல் சட்டத்தை அறிமுகப் படுத்தியதால்
விவசாயிகளுக்காக வாதாடி வெற்றி பெற்ற உள்ளூர் வீரர் யார்?
டத்தோ பஹாமான்
யாம்துவான் அந்தா
ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங்
