Worksheetsபலவுள் தெறிவு செய்து, தெறிக்க விடு...
Total questions: 51
Worksheet time: 17mins
அசைஇ என்பதன் பொருள்
வகைகள்
இளைப்பாறி
ஒலிக்கும்
தங்கி
தொகாநிலைத்தொடர்............. வகைப்படும்
8
7
9
6
விருந்தே புதுமை என்று கூறியவர்
தொல்காப்பியர்
அகத்தியர்
ஔவையார்
திருவள்ளுவர்
விருந்தினர்களை ஏழு அடிசென்று வழியனுப்பி வைத்தனர் என்று கூறும் நூல்
குறுந்தொகை
நற்றிணை
பொருநராற்றுப்படை
மலைபடுகடாம்
மருந்தே ஆயினும் விருந்தொடு உண் என்று கூறும் புலவர்
ஔவையார்
திருவள்ளுவர்
கபிலர்
பரணர்
தமிழர் பண்பாட்டில்----------க்குத் தனித்த இடம் உண்டு
மா இலை
வேப்பிலை
வாழை இலை
கீரைகள்
வாழை இலை விருந்து ஆண்டு தோறும் கொண்டாடும் நகரம்
மின்னசோட்டா
நியூயார்க்
வாசிங்டன்
லண்டன்
உப்பிலாக் கூழிட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
என்று கூறும் நூல்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
விவேகசிந்தாமணி
காசிக்காண்டம்
வருக என்ற சொல்லின் பகுதி
வரு
வந்து
வர
வா
மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன்
நன்னன்
பாரி
ஓரி
பேகன்
இறடிப்பொம்மல் என்ற சொல்லின் பொருள்
அரிசி மாவு
தினைச்சோறு
கம்மங்கூழ்
வரகுணவு
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்ற அடியில் பாக்கம் என்ற சொல்லின் பொருள்
புத்தூர்
மூதூர்
பேரூர்
சிற்றூர்
தன் வாழைப் பணயம் வைத்து விருந்தளித்தார் என்ற செய்தி உணர்த்தும் கருத்து
இரவிலும் விருந்து
நிலத்திற்கேற்ற விருந்து
உற்றார் உறவினர்களின் விருந்து
இன்மையிலும் விருந்து
அறிஞருக்கு நூல் அறிஞரது நூல் இவற்றின் பொருளை வேறு படுத்தி காட்டுவது எது
வேற்றுமை உருபு
எழுவாய்
உவம உருபு
உரிச்சொல்
எந்தமிழ்நா – பிரித்து எழுதும் முறை
என்+தமிழ்+நா
எம்+தமிழ்+நா
எந்+தமிழ்+நா
எந்த+ தமிழ்+நா
சீவலமாறன் என்னும் பட்டப்பெயர் உடையவன்
அதிவீரராம பாண்டியன்
இரண்டாம் இராசராசன்
குலோத்துங்கன்
பெருங்கௌசிகனார்
இவற்றுள் அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூல் எது?
நறுந்தொகை
நைடதம்
கூர்ம புராணம்
கருட புராணம்
வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நூல்
பரிபாடல்
காசிக்காண்டம்
மலைபடுகடாம்
நறுந்தொகை
இவற்றுள் வேறுபட்டவர் யார்?
வள்ளல்
கூத்தர்
பாணர்
விறலியர்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி – என்னும் அடி இடம்பெற்ற நூல்
சிலப்பதிகாரம்
மலைபடு கடாம்
கம்பராமாயணம்
முல்லைப்பாட்டு
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரில் பிறந்த புலவர்
பெருங் கௌசிகனார்
கீரந்தையார்
அதிவீரராம பாண்டியன்
நப்பூதனார்
முற்றுப்பெறாத வினைப் பெயர்ச்சொல்லைக்கொண்டு முடிவது ___________________.
வினைமுற்றுத்தொடர்
வினையெச்சத்தொடர்
முற்றெச்சத் தொடர்
பெயரெச்சத்தொடர்
வேற்றுமைத் தொகாநிலைத் தொடரைக் கண்டுபிடி.
அன்பே வா
காவிரி பாய்ந்தது
பள்ளிக்குச் சென்றாள்
கேட்ட பாடல்
மற்றொருவர் என்பது _____________________ தொடர்.
எண்ணுப்பெயர்
இடைச்சொற்றொடர்
வினையாலணையும் பெயர்
வேற்றுமைத்தொடர்
அடுக்குத் தொடரைக் கண்டுபிடி.
பலபல
பற்பல
பளபள
சலசல
விளியுடன் வினை தொடர்வது _________________
எழுவாய்த்தொடர்
பெயரெச்சத்தொடர்
விளித்தொடர்
அடுக்குத்தொடர்
நனி நன்று- எத்தொடர் வகையைச் சார்ந்தது?
வேற்றுமைத்தொடர்
உரிச்சொல் தொடர்
அடுக்குத்தொடர்
பெயரெச்சத்தொடர்
வாழையிலையின் குறுகலான பகுதி எப்பக்கம் வரவேண்டும்.?
இடப்பக்கம்
வலப்பக்கம்
எப்பக்கமும் வரலாம்
வாழையிலையின் விரிந்த பகுதி எப்பக்கம் வரவேண்டும்?
இடப்பக்கம்
வலப்பக்கம்
எப்பக்கம் வேண்டுமானாலும் வரலாம்
யாருடைய ஆட்சிகாலத்தில் வழிச்செல்வோருக்காக மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டன.?
ஆங்கிலேயர்
நாயக்கர் ,மராட்டியர்
சோழர்
இரவில் வாயிலை மூடுவற்குமுன் உணவு உண்ணவேண்டியவர்கள் யாரேனும் உள்ளனரா?என்று கேட்கும் வழக்கம் இருந்ததைக்கூறும் நூல் எது?
நற்றிணை
புறநானூறு
குறுந்தொகை
இலையின் இடது ஓரத்தில் எந்தவகை உணவை வைத்துப் பரிமாறுவர்?
பெரிய வகை உணவு
சிறியவகை உணவு
எதுவேண்டுமாநாலும்
இலையின் வலது ஓரத்தில் எந்தவகை உணவை வைத்துப் பரிமாறுவர்?
பெரியவகை உணவு
சிறியவகை உணவு
எதுவேண்டுமானாலும்
உறவை வளர்த்தது என்றைய விருந்தோம்பல்?
அன்றைய விருந்தோம்பல்
இன்றைய விருந்தோம்பல்
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என பாடும் நூல்
நற்றினை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
திருக்குறள்
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
சிலப்பதிகாரம்
அகநானூறு
திருவள்ளுவமாலை
மலைபடுகடாம்
காசிக்காண்டம் என்பது
காசி நகரத்தின் வரலாற்றைக் கூறுவது
காசி நகரத்தின் சிறப்பைக் கூறுவது
காசி நகரத்தின் பெருமையைக் கூறுவது
காசி நகரத்தின் தன்மையைக் கூறுவது
பொருந்தாதவற்றைக் கண்டுபிடி.
நாயனார்
பொய்யில் புலவர்
அப்பர்
உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதவர் எவ்வாறு கருதப்படுவர்?
புகழ் இல்லாதவர்
அறிவு இல்லாதவர்
உண்மை இல்லாதவர்
இடிப்பாரை ________________ ஏமரா மன்னன் கெடுப்பார் ___________ கெடும்.
எல்லாம், இலானுங்
இல்லாத, இலானும்
இலானும்,இல்லாத
வேலோடு நின்றான் ___________ றதுபோலும்
___________ நின்றான் இரவு.
இடுவென், கோலோடு
கோலோடு,இடுவென்
இடுவென்,போலும்
ஒழுக்கம் என்பதன் எதிர்ச்சொல்--------------------.
உயர்வு
இழுக்கம்
மேன்மை
கிடைத்தற்கரிய பேறுகளுள் பெரும்பேறு எது?
பெரியாரைப் பகைத்தல்
பெரியாரை மதித்தல்
பெரியாரைத் துணைக்கொள்ளுதல்
பலமடங்கு தீமையைத் தருவது________________.
நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடல்
நற்பண்புடையோரின் பெயரைப் பெறுதல்
நற்பண்புடையோரின் மதிப்பைப் பெறுதல்
வேலோடு நின்றான் -குறளில் பயின்றுவரும் அணி யாது?
உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
உருவக அணி
ஆசை,சினம்,அறியாமை என்ற மூன்றும் அழிந்தால் எவை அழியும்?
அறியாமை
இல்லாமை
கொல்லாமை
ஒழுக்கம் தவறுபவர் எவற்றை அடைவர்?
அழியாத புகழை
அடையக்கூடாத பழிகளை
அடையாத இன்பத்தை
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது _______ ஆகும்.
வினைமுற்று
வினையெச்சம்
வினைத்தொகை
வினையாலணையும் பெயர்
விளித்தொடருக்கு சான்று தருக.
ஓடு கண்ணா
கண்ணா ஓடு
கண்ணாவின் ஓடு
நட கண்ணா
உம்மைத்தொடரில் "உம்" மறைந்து வரும் இடம் ______.
இருசொற்களின் இடையில்
இரு சொற்களின் இறுதியில்
இருசொற்களின் இடையிலும்,இறுதியிலும்
இருசொற்களின் முதல் இடை கடையிலும்
மலர்க்கை - இத்தொடரில் உவமேயம் ______.
மலர்
கை
போன்ற
க்
