wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் வார வினாடி வினா கேள்வி

Total questions: 2

Worksheet time: 75secs

Name
Class
Date
1.

அறிவியல் செயற்பாங்குத் திறனான உற்றறிதலின் பொருள் என்ன ?

a)

பொருள்களின் தன்மைகளுக்கேற்ப பிரித்தல்

b)

கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களைக் கொண்டு தகவல்களைத் திரட்டுதல்.

c)

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தகவல்களைத் திரட்டுதல்.

2.

தற்சார்பு மாறி என்றால் என்ன?

a)

ஓர் ஆராய்வின் முடிவைப் பாதிக்கக்கூடிய விவரங்களை நிலைப்படுத்துவது.

b)

ஆராய்வின் இறுதியில் உற்றறியப்பட்டது.

c)

ஆராய்வில் நாமாகச் செய்யும் மாற்றங்கள்