wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர் 1-3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

a)

A

b)

B

c)

C

d)

D

2.
a)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

b)

அழகுக்கு அழகு செய்வது போல

c)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல

d)

இலைமறை காய் போல

3.

a)

மலரும் மணமும் போல

b)

அழகுக்கு அழகு செய்வது போல

c)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல

d)

தாயைக் கண்ட சேயைப் போல

4.

a)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

b)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

c)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல

d)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

5.

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற்போல

d)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

6.

குடும்பத்தின் வறுமையைப் போக்க பகுதி நேர வேலை செய்தாலும், முரளி

________________________ தன் படிப்பின் மீது முழு கவனம் செலுத்தினான்.

a)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

b)

இலவு காத்த கிளி போல

c)

மணியும் ஒலியும் போல

d)

பசுமரத்தாணி போல

7.

RM200-ஐ குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் சேர்த்தால் RM5000 வரை அரசாங்க உதவித் தொகை பெறலாம் என்ற புலனத் தகவலை நம்பி பணத்தைச் செலுத்திவிட்டுப் பல மாதங்கள் காத்திருந்து ஏமாந்து போனான், தென்னவன்.

a)

ஊமை கண்ட கனாப் போல

b)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

c)

இலவு காத்த கிளி போல

d)

இலைமறை காய் போல

8.

தமிழ்மொழிக் கழகத்தின் தலைவர் பதவி தனக்குத்தான் கிடைக்கும் எனப் பெரிதும் நம்பியிருந்த அருள்வாணன், அப்பதவிக்கு வேலய்யன் தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி ______________ ஆனான்.

a)

இலவு காத்த கிளி போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

d)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

9.

இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய மனிதக்குலமே அதன் அழிவுக்குக் காரணமாகி இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

a)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

b)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

d)

தூண்டில்காரனுக்குத் தக்கைமேல் கண் போல

10.

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடிய வேளையில் வெளிநாட்டைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப் போவதாக அப்பா கூறியது _____________ இருந்தது.

a)

மலரும் மணமும் போல

b)

இலவு காத்த கிளி போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

11.

வெளிநாட்டில் ஐந்து ஆண்டுகள் மேற்படிப்பை முடித்துவிட்டு திரும்பிய சிவா தன் ஆருயிர் நண்பனைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தான்.

a)

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல

b)

அழகுக்கு அழகு செய்வது போல

c)

தாயைக் கண்ட சேயைப் போல

d)

மலரும் மணமும் போல

12.

திரைப்படம் முடிவுற்றதும் அரங்கில் அமர்ந்திருந்த இரசிகர்கள் _________________ வெளியேறினர்.

a)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

b)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

c)

நுனிப்பில் மேய்ந்தாற் போல

d)

புற்றீசல் போல

13.

வேலைக்கான நேர்முகப் பேட்டிக்குத் தேவையான குறிப்புகளை மேலோட்டமாகப் படித்துவிட்டுச் சென்ற மதிமலர் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.

a)

புற்றீசல் போல

b)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

c)

அழகுக்கு அழகு செய்தது போல

d)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

14.

‘கோவிட் 19’ கிருமித் தொற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளை வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வழி அரசாங்கம் மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

a)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

b)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

c)

அழகுக்கு அழகு செய்தது போல

d)

புற்றீசல் போல

15.

a)

புற்றீசல் போல

b)

பசுமரத்தாணி போல

c)

இலவு காத்த கிளி போல

d)

ஊமை கண்ட கனாப் போல