NEW
Font size
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
புகழூர்க் கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலம்
கிபி 5 ஆம் நூற்றாண்டு
கிபி 4 ஆம் நூற்றாண்டு
கிபி 3 ஆம் நூற்றாண்டு
கிபி 2 ஆம் நூற்றாண்டு
புகழூர் கல்வெட்டில் பொறித்த சேரல் இரும்பொறை மன்னர்களை சிறப்பித்துப் பாடும் நூல்..
நற்றினை
பதிற்றுப்பத்து
பரிபாடல்
குறுந்தொகை
புகலூர் ஆறுநாட்டான் குன்றில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு யாரைப் பற்றியது
களப்பிரர்
சேரர்
சோழர்
சேரல் இரும்பொறை மன்னர்கள் ஆட்சி செய்த இடம்
திண்டுக்கல்
மதுரை
தேனி
கரூர்
தொல்லியல் ஆய்வுக்காக ஐராவதம் மகாதேவன் ....விருதினைப் பெற்றார்
மகாத்மா காந்தி விருது
ஜவர்கலால் நேரு ஆய்வறிஞர் விருது
இந்திராகாந்தி ஆய்வறிஞர் விருது
""கையால் தானே எழுதி இருக்கிறீர்கள் ஒழுங்காக படி எடுத்தீர்களா" என ஐராவதம் மகாதேவனிடம் கேட்டவர்?
முகமது ராவுத்தர்
சுத்தானந்த பாரதி
நீலகண்ட சாஸ்திரி
புகழூர் கல்வெட்டில் முதல் வரியில் இடம்பெற்றுள்ள குறிப்பு..
யாற்றூர் செங்காயபன்.....
கோ ஆதன் செல்லிரும்பொறை.....
பெருங்கடுங்கோ இளங்கடுங்கோ.....
.
"ஆதன் "என்ற சொல்லின் பொருள்
சோழர்
சேரர்
பாண்டியர்
குறுநில மன்னர்
ஐராவதம் மகாதேவன் கல்வெட்டு ஆய்வில் ..... ஆண்டுகள் ஈடுபட்டார்
20
30
33
மகாதேவன் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது வாங்கிய ஆண்டு
1995
1992
1993
