NEW
Font size
Worksheetsவேற்றுமை எட்டாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 8mins
வேற்றுமை எத்தனை வகைப்படும்?
5
6
8
10
வேற்றுமை உருபு _________வகைப்படும்.
5
6
7
8
முதலாம் வேற்றுமையை _____ வேற்றுமை என்பர்.
எழுவாய்
செயப்படுபொருள்
பயனிலை
விளி
'தமிழ் நமக்கு உயிரைப் போன்றது'- இத்தொடரில் பயின்று வந்துள்ள உருபு_____
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஆரம் வெற்றுமை
'ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார்' இதில் 'கொண்டு' என்பது_____
சொல்லுருபு
பயனிலை
செயப்படுபொருள்
வேற்றுமை
மரத்தால் சிலை செய்தான் என்பது_____
முதற்கருவி
துணைக்கருவி
உடனிகழ்ச்சிப் பொருளில் _________ வேற்றுமை வரும்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
ஆறாம்
உளியால் சிலை செய்தான் என்பது______
முதற்கருவி
துணைக்கருவி
'கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது' இதில் ________கருத்தாப்பொருள் இடம்பெற்றுள்ளது.
ஏவுதல்
ஏற்றுதல்
எட்டாம் வேற்றுமை_______வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
எழுவாய்
விளி
செயப்படுபொருள்
பயனிலை
