Worksheetsநால்வகைக் குறுக்கங்கள் வகுப்பு 9
Total questions: 10
Worksheet time: 5mins
'ஐகாரம்' சொல்லிற்கு முதலில் வரும்போது எத்தனை மாத்திரை அளவு ஒலிக்கும்.
ஒன்றரை
இரண்டு
ஒரு
அரை
'ஐ' காரத்திற்குரிய மாத்திரை அளவு______
ஒரு
ஒன்றரை
இரு
இரண்டரை
'வேட்கை' என்னும் சொல்லில் ஐகார குறுக்கம் பெறும் மாத்திரை அளவு
அரை
ஒன்று
ஒன்றரை
இரண்டு
சொல்லில் முதலில் மட்டுமே இடம்பெறும் குறுக்கம்____
ஐகாரம்
ஔகாரம்
மகரம்
ஆய்தம்
மகரக்குறுக்கம் இடம்பெறாத சொல்______
பணம்கிடைக்கும்
போன்ம்
மருண்ம்
பழம் விழுந்தது
மூள்+தீது=______(ஆய்தக்
குறுக்கமாக மாற்று)
முள்தீது
முட்தீது
முஃடீது
முஃறீது
ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல் ______ஆகும்.
ஐம்பது
திண்ணை
வளையல்
தலைவன்
சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் குறைந்து ஒலிக்காத குறுக்கம்_____
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
மகரக்குறுக்கத்திற்குரிய மாத்திரை அளவு______
அரை
கால்
முக்கால்
ஒரு
ஆய்தத்திற்குரிய மாத்திரை அளவு_____
அரை
கால்
முக்கால்
ஒரு
