wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Fusion Spot

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாழ்வில் ஏற்றம் இறக்கம் உண்டு என்பதை உணர்த்தும் விளையாட்டு

a)

சதுரங்கம்

b)

கபடி

c)

பரமபதம்

2.

முயற்சியும் பயிற்சியும் வெற்றியைத் தரும் என்பதை உணர்த்தும் விளையாட்டு

a)

பரமபதம்

b)

பம்பரம்

c)

பல்லாங்குழி

3.

ஒற்றுமையோடு எண்களை பாடி ஆடும் விளையாட்டு

a)

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது

b)

கண்ணாமூச்சி

c)

ராட்டினம் சுற்றுதல்

4.

உயரத்தை கூட்டி உடல் எடையை குறைக்க பயன்படும் பயிற்சி விளையாட்டு

a)

கயிறு தாண்டுதல்

b)

கபடி

c)

கிட்டிப்புள்

5.

மூச்சு பிடிக்கும் பயிற்சியால் நுரையீரல் பலம் பெறும் விளையாட்டு

a)

கிட்டிப்புள்

b)

கபடி

c)

பாண்டி ஆட்டம்

6.

வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருக்கும் மனோநிலையை வளர்க்கும் விளையாட்டு

a)

குலை குலையா முந்திரிக்கா

b)

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது

c)

பாண்டியாட்டம்

7.

கைவினை திறன் வளர்க்கும் விளையாட்டு

a)

அஞ்சாங்கல்

b)

கிச்சு கிச்சு தாம்பூலம்

c)

நுங்கு வண்டி

8.

மணலோடு உறவாடும் விளையாட்டு

a)

கயிறு தாண்டுதல்

b)

கிச்சு கிச்சு தாம்பூலம்

c)

ராட்டினம் சுற்றுதல்

9.

கால் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து மன உல்லாசம் தரும் விளையாட்டு

a)

குலை குலையா முந்திரிக்கா

b)

கிச்சு கிச்சு தாம்பூலம்

c)

மரத்தில் தூறி கட்டி ஆடுதல்

10.

பெண்களின் கருப்பை பலம் பெற உதவும் பயிற்சி

a)

கோலம் போடுதல்

b)

கயிறு தாண்டுதல்

c)

ராட்டினம் சுற்றுதல்