NEW
Font size
Worksheetsசெய்தி வாக்கியம்
Total questions: 15
Worksheet time: 8mins
செய்தி வாக்கியம்
டர்வின் பட்டம் விட்டான்.
தருண் ஏன் பள்ளிக்கு வரவில்லை?
வாக்கியத்தை வரிசைப்படுத்துக.
சட்டை கபிலன் போடுகிறான்.
கபிலன் போடுகிறான் சட்டை.
கபிலன் சட்டை போடுகிறான்.
மதிவதனா நடனம் __________.
ஆடினாள்
ஆடியது
___________ மிட்டாய் வாங்கினான்.
தம்பி
சரண்யா
குதிரை வேகமாக _____________.
ஓடினார்
ஓடியது
_______________ பள்ளிக்குச் சென்றான்.
பேருந்து
மாணவன்
பறவை உயரப் ____________.
பறந்தது
பறந்தான்
_____________ புல் மேய்ந்தது.
சிறுமி
பசு
மிட்டாய் இனிப்பாக ___________.
இருந்தது
இருந்தான்
____________ பாடலைப் பாடினார்.
குயில்
பாடகர்
மரங்கள் காற்றில் __________.
அசைந்தன
அசைந்தனர்
_________ மிகவும் சுறுசுறுப்பானது.
எறும்பு
வள்ளி
வாசிக்கிறாள் புத்தகம் சிவானி
புத்தகம் வாசிக்கிறாள் சிவானி
வாசிக்கிறாள் புத்தகம் சிவானி
சிவானி புத்தகம் வாசிக்கிறாள்.
மகேந்திரன் கவிதை ______________.
செய்கிறாள்
எழுதினான்
வீசியது
சிறுவர்கள் திடலில் பட்டம் ________________________
விடுகின்றனர்.
ஓட்டினான்
பறந்தது.
