WorksheetsCIS UNIT 3 (N.SANKARI)
Total questions: 10
Worksheet time: 5mins
மேம்பட்ட கல்வி கருத்தை கற்பிக்க இது ............கருத்துக்களை பயன்படுத்துகிறது
கலாச்சார
சமூக
பாட
பன்மொழி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை ..........மற்றும் ......... உள்ளடக்கியது
மொழி மற்றும் அறிவு
பேசுதல் மற்றும் எழுதுதல்
கற்றல் மற்றும் கற்பித்தல்
அதிகப்படியான உடல் இயக்கம் .........மற்றும் ........ ஆகியவை ஏ டி ஹெச் டி யின் முதன்மையான பண்புகள் ஆகும்.
கவனம் மற்றும் தூண்டுதல்
கவனக்குறைவு மற்றும் தூண்டுதல்
கவனம் மற்றும் செறிவு
குழந்தைகளுக்கு காமிக்ஸ் புத்தகம் நிறைந்த அறை பொம்மைகள் ஒரு எடுத்துக்காட்டு
பயனுள்ள சூழல்
பயனற்ற சூழல்
இவர் சில ஏதுமில்லை
சமூக சூழல் என்பது ஒரு தனி நபருக்கு சொந்தமான கலாச்சார சூழலை உள்ளடக்கியது இது சில நேரங்களில் அறியப்படுகிறது
சமூக சூழல்
சுற்றியுள்ள
சமூக பாரம்பரிய
இஷ்டம் போல பிறருக்கு என்று எந்த சட்டம் கூறுகிறது
ஒற்றுமை சட்டம்
பின்னடைவு சட்டம்
மாறுபட்ட சட்டம்
உள்ளடக்கிய வகுப்பறைக்கு ஆசிரியர்களுக்கும் என்ன வகையான தயாரிப்பு தேவையில்லை
நடத்தை மற்றும் சமூக ஆர்வலர்களின் தீவிர ஈடுபாடு
குறைந்த பொறுமை நிலை
நோய் அறிதல் மற்றும் சரி செய்தல்
குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள் காண உதாரணம் எது
ஏ டி ஹெச் டி
ஆர் டிஸ்டிக் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள
டிஷ் கால்குலேசியா
எது அறிவு சர் இயலாமை காண எடுத்துக்காட்டு
மனநல குறைபாடு
டிஸ்லெக்ஸியா
டிஷ் கால்குலேசியா
பாடத்திட்ட தழுவல் என்பது யுனஸ்கோ 2016 கட்டளையின்படி நியாயமான ஒரு வடிவமாகும்
UNCRPD
வகுப்பறை
NEP
