wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. படத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

பால்

b)

பல்லி

c)

பல்

d)

பல்லம்

2.

2. படத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

மடி

b)

மடு

c)

மாடி

d)

மாடு

3.

3. ____________ புல் மேய்கிறது.

a)

அடி

b)

ஆடி

c)

ஆடு

d)

அடு

4.

4. அப்பா __________ வெட்டுகிறார்.

a)

நாகம்

b)

நம்

c)

நாடு

d)

நகம்

5.

5. குறிலுக்கு ஏற்ற நெடில் சொல்லைத் தேர்ந்தெடுக.

கல் - ______________

a)

கல்லை

b)

கரம்

c)

கால்

d)

காரம்

6.

6. கோழி _____________ இடும்.

a)

முட்டை

b)

முடி

c)

மூட்டு

d)

மூட்டை

7.

7. ____________ நீல நிறம்.

a)

வானம்

b)

வண்ணம்

c)

வனம்

d)

வாகனம்

8.

8. நான் _____________ அணிந்தேன்.

a)

சட்டை

b)

சாதம்

c)

சட்டம்

d)

சாட்டை

9.

9. நெடிலுக்கு ஏற்ற குறில் சொல்லைத் தேர்ந்தெடுக.

பானை - _________________

a)

பன்மை

b)

பணம்

c)

பை

d)

பனை

10.

10. தங்கை __________ படிக்கிறாள்.

a)

படம்

b)

பாடம்

c)

பாடல்

d)

பட்டம்