wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணியனின் நண்பன் 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுபவை----

a)

தானியங்கிகள்

b)

வாகனங்கள்

2.

பிற கோள்களுக்கு சென்று ஆய்வு செய்ய பயன்படுவது

a)

தானியங்கிகள்

b)

பேருந்துகள்

3.

டீப் புளுவை உருவாக்கிய நிறுவனம் ----

a)

ஐ சி எம்

b)

ஐ சி சி

4.

உலக சதுரங்க வெற்றியாளர்----

a)

கேரி கேஸ் புரோவ்

b)

காரல் கபேக்

5.

டீப் புளு ஒரு ---- கணினி

a)

மீத்திறன்

b)

சாதாரண

6.

சதுரங்க போட்டி நடைபெற்ற ஆண்டு----

a)

1897

b)

1997

7.

ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு----

a)

ஐநா சபை

b)

சவுதி அரேபியா

8.

புதுமைகளின் வெற்றியாளர்-----

a)

டீப் புளு

b)

சோபியா

9.

நுட்பமாக சிந்தித்து அறிவது----

a)

பகுத்தறிவு

b)

நுண்ணறிவு

10.

ரோபோக்கள் உணவகங்களில் உணவு---

a)

பரிமாறும்

b)

தயாரிக்கும்