wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஒலி என்றால் என்ன?

a)

சத்தம்

b)

வெளிச்சம்

2.

சரியான பதிலைத் தேர்ந்தெடுக.

ஒலியைப் _______________ வழிகளில் உருவாக்கலாம்.

a)

ஒரே

b)

பல்வேறு

c)

சில

d)

இரண்டு

3.

மேற்கண்ட படம் எதனை விளக்குகிறது?

a)

ஒலி அலையைக் கொடுக்கின்றது.

b)

ஒளி காற்றில் பயணிக்கிறது.

c)

ஒலி காற்றில் பயணிக்கிறது.

d)

ஒளி சத்தத்தைக் கொடுக்கின்றது.

4.

ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது பட்டு அதிரும்போது ஒலி உருவாகிறது.


மேற்கண்ட கூற்று எதனை விளக்குகிறது?

a)

ஒலி விலகல்

b)

ஒளி அதிர்வு

c)

ஒலி அதிர்வு

d)

ஒளிச்சேர்க்கை

5.

மேற்கண்ட படம் எதனைக் குறிக்கின்றது?

a)

ஒலி எல்லா திசைகளிலும் பயணிக்கிறது.

b)

ஒலி காற்றில் பயணிக்கிறது.

c)

ஒலி அலையாக பயணிக்கிறது.

6.

உறுதியான வழவழப்புக் கொண்ட கற்பாறை சுவர், பலகை, இரும்பு ஆகியவை ஒலியை நன்கு பிரதிபலிக்கும்.


மேற்கண்ட கூற்று எதனை விளக்குகிறது?

a)

ஒளி பிரதிபலிப்பு

b)

ஒலி விலகல்

c)

ஒளி விலகல்

d)

ஒலி பிரதிபலிப்பு

7.

மனிதர்களின் செவிகளைக் கொண்டு கேட்க இயலாத ஒலியின் பெயர் என்ன?

a)

சோனார் ஒலி

b)

அல்ட்ரா சோனிக் ஒலி

c)

ஒலி அதிர்வு

d)

ஒலி பிரதிபலிப்பு

8.

அல்ட்ரா சோனிக் ஒலி மூலம் -________________________________ பரிசோதிக்க முடிகிறது.

a)

கருவில் உள்ள குழந்தையைப்

b)

உடலில் உள்ள நோயைப்

c)

காலில் ஏற்பட்ட காயத்தைப்

d)

தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைப்

9.

ஒலி பிரதிபலிப்பின் நிகழ்வினை படத்திற்கேற்பச் சரியாக வரிசைப்படுத்துக.

a)

சோனார், எதிரொலி, அல்ட்ரா சோனிக்

b)

எதிரொலி, சோனார்,அல்ட்ரா சோனிக்

c)

எதிரொலி,அல்ட்ரா சோனிக்,சோனார்,

10.

அல்ட்ரா சோனிக் ஒலியைக் கேட்கும் ஆற்றல் மிகுந்த விலங்குகள் யாவை?

a)

முதலை மற்றும் திமிங்கலம்

b)

வௌவால் மற்றும் திமிங்கலம்

c)

முதலை மற்றும் சிங்கம்

d)

டால்பின் மற்றும் திமிங்கலம்