Free Printable Worksheets
Font size
More settings
உயர்திணைப் பெயரைத் தேர்ந்தெடு.
யானை
அப்பா
மரம்
ஆடு
பொதுப் பெயரைத் தேர்ந்தெடு.
தங்க மீன்
வெள்ளாடு
பொதுப் பெயரின் பின் வலிமிகாது எனும் விதிக்கேற்றச் சொல்லைத் தேர்ந்தெடு.
பழம் தின்றான்
வாழைப்பழம் தின்றான்
மல்லிகைச்செடி வளர்த்தாள்
அம்மா சேலை
பள்ளிக்குச் சென்றான்
பூனையைப் பார்த்தான்
பூ பறித்தான்
தங்கை பாடினாள்
உயர்திணைப் பெயரின் பின் வலிமிகாது எனும் விதிக்கேற்றச் சொல்லைத் தேர்ந்தெடு.
கடைக்குச் சென்றான்
யானையைப் பார்த்தான்
View all
10 questions
செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3
Worksheet
•
1st - 3rd Grade
தொழிற்பெயர் பயிற்சி 2
3rd Grade
vallinam,mellinam & idaiunam-Grade3 Tamil
மரபுத்தொடர் ஆண்டு 3