wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒருமைக்குரிய பன்மையைக் கூறு.

சொல்

a)

சொற்

b)

சொற்கள்

c)

சொல்ல

2.

ஒருமைக்குரிய பன்மையைக் கூறு.

பொருள்

a)

பொருள்கள்

b)

பொருள்

c)

பொருள்படும்

3.

பன்மைக்குரிய ஒருமையைக் கூறு.

பூனைகள்

a)

பூனை

b)

பூனைகள்

c)

பூனைக்கள்

4.

------------ எரிப்பதால் மூச்சுத் திணறல் ஏற்படும்.

a)

கண்ணாடியை

b)

நெகிழியை

c)

காகிதத்தை

5.

சூரிய ஒளி நேரடியாக பட்டால் ---------- ஏற்படும்

a)

தோல் நோய்

b)

கண் பார்வை இழப்பு

c)

சுவாசக் கோளாறு

6.

பாதிப்பு + அடைகிறது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

பாதிப்அடைகிறது

b)

பாதிப்புஅடைகிறது

c)

பாதிப்படைகிறது

7.

நெகிழி + அற்ற என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------

a)

நெகிழிஅற்ற

b)

நெகிழியற்ற

c)

நெகிழ்அற்ற

8.

வாங்கி வைத்த பாலை எல்லாம் குடித்தவர் யார்?

a)

பூனையார்

b)

ஒட்டகச்சிவிங்கி

c)

குரங்கு

9.

வாங்கி வச்ச என்பதன் சரியான எழுத்து வழக்குச் சொல்

a)

வாங்கி வைத்த

b)

வாங்கியா

c)

வாங்கியாந்த

10.

பூலோகமெல்லாம் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ----

a)

பூலோகம் + எல்லாம்

b)

பூலோக + மெல்லாம்

c)

பூலோக + எல்லாம்