wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கவிதை படிவம் 5

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

'தமிழ்ப்பேறு!தவப்பேறு' கவிதையின் மையக்கரு யாது?

4 lines
2.

'நான் ஒரு பித்தன்' கவிதையின் மையக்கரு யாது?

4 lines
3.

'விண்மீன்' கவிதையின் மையக்கரு யாது?

4 lines
4.

'சாணைக்கல்' கவிதையின் மையக்கரு யாது?

4 lines
5.

'தாய்' கவிதையின் மையக்கரு யாது?

4 lines
6.

'வாழ்ந்து காட்டுவோம்' கவிதையின் மையக்கரு யாது?

4 lines
7.

'கல்வி' கவிதையின் மையக்கரு யாது?

4 lines
8.

'தமிழர்களின் தற்கால நிலைமை' கவிதையின் மையக்கரு யாது?

4 lines
9.

'ரப்பரும் தமிழனும்' கவிதையின் மையக்கரு யாது?

4 lines
10.

தாய் கவிதையின் பாடுபொருள் என்ன?

(a)  

11.

1.சாணைக்கல் கவிதையின் மையக் கரு என்ன?

(a)  

12.

தன் நல்லியல்புகளை எடுத்துரைத்தல் எனும் மையக் கருவைக் கொண்ட கவிதை எது?

(a)  

13.

வண்ணக் கவிஞர் கரு.திருவரசு எக் கவிதையில் இயற்கையைக் பாடுபொருளாகக் காட்டுக்கிறார்?

(a)  

14.

தமிழினத்தின் அர்ப்பணிப்பைப் போற்றுதல் எனும் மையக்கரு எக்கவிதைக்கு பொருந்தும்?

(a)  

15.

கவிச்சிட்டு கோவி. மணிதாசன் எழுதிய கவிதையின் தலைப்பு (a)  

16.

தமிழ்ப்பேறு தவப்பேறு கவிதையின் பாடுபொருள் என்ன?

(a)  

17.

நன்மாணக்கரின் இயல்பு எனும் மையக்கருவைக் கொண்ட கவிதையக் எழுதியவர் யார்?

(a)  

18.

சமுதாயம் எனும் பாடுபொருள் கொண்ட கவிதை எது?

(a)  

19.

நான் ஒரு பித்தன் கவிதையின் கவிஞர் பெயர் என்ன?

(a)